Reviews
என்னோடு வா நிலா
4
"very simple story but beautiful narraation. always Lakshmi suda takes a differnt story line and narrates it neatly. "
Durga Lakshmi Saraswathi Golu Doll
4
"Can I buy just Durga? Price pls?"
கடல் புறா (பாகம் 1, 2, 3)
5
"ya it is one of the best historical novel by the writer. i love to read this book"
பொன்னியின் செல்வன் (பாகம் 1 முதல் 5 வரை)
5
"Its my all time favorite. I have read this book 3 times and would read it even more times in my life The characters I like the most is 1. வந்"
Herbal Bath Powder / Nalangu Maavu - 250 gm

Herbal Bath Powder / Nalangu Maavu - 250 gm

Tamil Name: இயற்கை நலங்கு மாவு

 
Categories: Nature Store |
Product Code: MYFS011
Availability: Instock (Ships Immediately)
Price: Rs150.00
Qty:     - OR -   Add to Wish List
Please note: All products sold at MyAngadi.com are 100% brand new.

For futher enquiries, Please Call / WhatsApp us @ +919597999274.
Need Paintings immediatealy shop @ MyAngadi Prime.

Paintings under Prime are ready to ship immediately.
Description of

Herbal Bath Powder / Nalangu Maavu - 250 gm - இயற்கை நலங்கு மாவு



நலங்கு மாவு / HERBAL BATH POWDER

பொன் நிற மேனி தரும் இயற்கை குளியல் பவுடர். நம் முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கையான குளியல் பவுடர்.

  • உடல் குளிர்ச்சியை தரும்.
  • முகப்பருக்கள் மறைந்து விடும், தொடர்ந்து பயன்படுத்த மீண்டும் வராமல் தடுக்கும்.
  • சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும்.
  • இளமையான தோற்றத்தை தரும்
  • வியர்வை துர்நாற்றத்தை தடுக்கும்
  • தோலில் ஏற்படும் நோய்கள் வராமல் காக்கும்.
  • அனைத்து வயதினரும் பயன்படுத்தலாம்.

மூலப்பொருட்கள்:
கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, கோரக்கிழங்கு, சந்தன பவுடர், ஆவாரம் பூ, கார்போக அரிசி, வெட்டிவேர், மகிழம் பூ, வசம்பு, ஜாதிக்காய், செம்பருத்தி, ரோஜா இதழ், பாசிப்பயிறு, அதி மதுரம், முல்தானி மட்டி, மரிக்கொழுந்து, ஆரஞ்சு தோல், நெல்லிக்காய், வேப்பிலை, பச்சை பயிறு,வில்வகாய்.

மேற்ச௳றிய மூலப்பொருட்கள் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது..

நலங்கு மாவு பயன்படுத்தும் முறை 

  • தேவையான அளவு  நலங்கு மாவை எடுத்து தண்ணீரில் அல்லது பன்னீரில் கலந்து சிறிது நேரம் கழித்து பயன்படுத்தவும்.
  • ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் பயன்படுத்தலாம்.
  • குழந்தைகளுக்கு உடலில் பாதாம் ஆயில் அல்லது ஆலிவ் ஆயில் தடவிய பின் பயன்படுத்தவும்.
  • நலங்கு மாவு உடலில் தேய்த்த பின் 3 அல்லது 5 நிமிடங்கள் கழித்து குளிக்கவும்.
Review of

Herbal Bath Powder / Nalangu Maavu - 250 gm - இயற்கை நலங்கு மாவு



Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad           Good

Enter the code in the box below:





Buy Tanjore Paintings, Tamil Books,
CDs and DVDs Online @ MyAngadi.com.

Powered by Penmai.com.

MyAngadi.com © 2014. All Rights Reserved.