{"title":"Best sellers books","description":null,"products":[{"product_id":"aazhvarkalai-aaradhippom-thirumagal-nilaiyam","title":"ஆழ்வார்களை ஆராதிப்போம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MATN510\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748425498718,"sku":"MATN510","price":135.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10154_1.jpg?v=1792043974"},{"product_id":"vaazhvenum-nadhi-thirumagal-nilaiyam","title":"வாழ்வெனும் நதி","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MATN509\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748426285150,"sku":"MATN509","price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10153_1.jpg?v=1792043983"},{"product_id":"balakumaran-pathilkal-pagam-2-thirumagal-nilaiyam","title":"பாலகுமாரன் பதில்கள் - பாகம் 2","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MATN520\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748427071582,"sku":"MATN520","price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10152_1.jpg?v=1792043993"},{"product_id":"balakumaran-pathilkal-pagam-1-thirumagal-nilaiyam","title":"பாலகுமாரன் பதில்கள் - பாகம் 1","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MATN519\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748428415070,"sku":"MATN519","price":180.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"eriyum-pannikkadu-vidiyal","title":"எரியும் பனிக்காடு","description":"\u003cp\u003eஆனைமலைக் காடுகளில் தழைந்திருக்கும்\u003cbr\u003e\nஆங்கிலேயர்களின் தேயிலைத் தோட்டங்களில்\u003cbr\u003e\nஅடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள்\u003cbr\u003e\n...நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சிக் குடிக்கும்\u003cbr\u003e\nஒவ்வொரு துளி தேநீரிலும்\u003cbr\u003e\nகலந்திருக்கிறது எமது உதிரம்....\u003cbr\u003e\n- ஆதவன் தீட்சண்யா\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஉழைக்கும் மக்களின் வரலாற்றில் மிக இருண்ட ஓர் அத்தியாயத்தைப் பற்றிப் பேசும் 'ரெட் டீ' ஆங்கிலத்தில் எழுதப்பட்டு முப்பத்தி எட்டு ஆண்டுகள் கழித்து முதல் முதலாக 'எரியும் பனிக்காடக'த் தமிழுக்கு வருகிறது.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇன்றைய எழில்மிகுந்த மலை நகரங்களையும், அன்னியச் செலாவணியை அள்ளித்தரும் தேயிலைத் தோட்டங்களையும் கட்டியமைக்கக் கூட்டங்கூட்டமாகப் பலிகொடுக்கப்பட்ட, அந்த கண்கவரும் பசிய சரிவுகளில் புதையுண்டு போன ஆயிரமாயிரம் ஒடுக்கப்பட்ட மக்களின் கதை தான் 'எரியும் பனிக்காடு'.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eதமிழ் இலக்கியம் மிக அரிதாகவே தீண்டிய அந்த இருண்ட, இரத்தம் தோய்ந்த வரலாற்றை, அந்த மக்களின் கற்பனைக்கெட்டாத சோகங்களை, அவல வாழ்வை நம் கண்முன் நிறுத்துகிறது 'எரியும் பனிக்காடு'.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eபிரிட்டிஷ் அரசும் அந்நாட்டுத் தொழில் நிறுவனங்களும் வேறு வேறு அல்ல என்றிருந்த காலத்தில் அவை ஒன்றிணைந்து அரங்கேற்றிய கொடுமைகள் தான் இந்நவீனமாக உருப்பெற்றன.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇன்று தொழிலாளர்களின் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கப்பட்டு கேம்ப் கூலி முறை போன்ற நவீன கொத்தடிமை   முறைகள் பல்வேறு அலங்காரமான பெயர்களில் தொழில் துறையின் மையத்திற்கு வந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் இப்போக்கு நிறுத்தப்படாவிட்டால் அது எதில் சென்று முடியும் என்பதற்கான எச்சரிக்கையே இந்நூல்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇலக்கியத் தளத்தில் தலித் இலக்கியத்திற்கும், பாட்டாளி வர்க்க இலக்கியத்திற்கும் இடையிலான கற்பனையான லக்ஷ்மன் ரேகைகள் மறைந்து, இரண்டும் ஒன்றிணையும் புள்ளியாகவும் இருக்கிறது 'எரியும் பனிக்காடாக' வெளிவரும் 'ரெட் டீ'.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eதமிழில் உர்ய்ப்பெற்று வரும் தலித் இலக்கியத்திற்கும், பாட்டாளி வர்க்க இலக்கியத்திற்கும் 'ரெட் டீ' ஓர் உன்னதமான தொடக்கம் என்பதை உணர்ந்து கொள்ளும் போது தமிழிலக்கியத்தின் எல்லைகள் விரிந்து பரவும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVL001\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748445814878,"sku":"MAVL001","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10052_1.jpg?v=1792044121"},{"product_id":"arivaith-thedi-thaavo-moondru-nithiyangal-paagam-3-kavitha","title":"அறிவைத் தேடி - தாவோ மூன்று நிதியங்கள் பாகம் 3","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKA003\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748480450654,"sku":"MAKA003","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/9399_1.jpg?v=1792044420"},{"product_id":"sex-manual-kannadasan-pathipagam","title":"செக்ஸ் மேனுவல்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKP190\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748584816734,"sku":"MAKP190","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/6164_1.jpg?v=1792045301"},{"product_id":"tnpsc-group-i-preliminery-examination-tamil-sakthi","title":"TNPSC GROUP - I முதன்மைத் தேர்வு கையேடு","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MASP055\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748620697694,"sku":"MASP055","price":540.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/5845_1.jpg?v=1792045652"},{"product_id":"kanavugal-sollum-edhirkaala-palangal-sixth-sense-publications","title":"கனவுகள் சொல்லும் எதிர்காலப் பலன்கள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MASS094\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748637343838,"sku":"MASS094","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/5580_1.jpg?v=1792045812"},{"product_id":"ulaga-pugazh-petra-birbal-kadhaigal-sixth-sense-publications","title":"உலக புகழ்பெற்ற பீர்பால் கதைகள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MASS081\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748638883934,"sku":"MASS081","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/5567_1.jpg?v=1792045830"},{"product_id":"alaiosai-sixth-sense-publications","title":"அலையோசை","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MASS075\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748641210462,"sku":"MASS075","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/5561_1.jpg?v=1792045856"},{"product_id":"ner-ner-thema-sixth-sense-publications","title":"நேர் நேர் தேமா","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MASS002\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748655693918,"sku":"MASS002","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/5488_1.jpg?v=1792046018"},{"product_id":"parenting-the-art-and-science-of-nurturing","title":"Parenting: The Art and Science of Nurturing","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAEB084\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748659855454,"sku":"MAEB084","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/5317_1.jpg?v=1792046068"},{"product_id":"i-too-had-a-love-story","title":"I Too Had a Love Story","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAEB020\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748662083678,"sku":"MAEB020","price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/5253_1.jpg?v=1792046092"},{"product_id":"can-love-happen-twice","title":"Can Love Happen Twice?","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAEB006\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748664803422,"sku":"MAEB006","price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/5239_1.jpg?v=1792046120"},{"product_id":"thiruvasagam-moolamum-uraiyum-thirumagal-nilayam","title":"திருவாசகம் (மூலமும் உரையும்)","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MATN494\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748679123038,"sku":"MATN494","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/5094_1.jpg?v=1792046225"},{"product_id":"thanneer-desam-thirumagal-nilayam","title":"தண்ணீர் தேசம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MATN344\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748697309278,"sku":"MATN344","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/4944_1.jpg?v=1792046355"},{"product_id":"moondram-ulaga-por-thirumagal-nilayam","title":"மூன்றாம் உலகப் போர்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MATN342\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748698062942,"sku":"MATN342","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/4942_1.jpg?v=1792046362"},{"product_id":"ponniyin-selvan-part-1-to-5-thirumagal-nilayam","title":"பொன்னியின் செல்வன் (1 முதல் 5 பாகம் வரை)","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MATN325\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748703961182,"sku":"MATN325","price":440.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/4925_1.jpg?v=1792046413"},{"product_id":"romance-ragasiyangal-vikatan-publications","title":"ரொமான்ஸ் ரகசியங்கள்!","description":"\u003cp\u003eஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதோடு வாழ்வின் இனிய பயணம் முடிந்துவிடுவதில்லை. சஷ்டியப்த பூர்த்தி நடந்தும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பரிமாறி ரசிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன' என்கின்றனர், அனுபவம் வாய்ந்த தம்பதிகள்.\u003cbr\u003e\n\u003cbr\u003e\n'ரொமான்ஸ்' என்பது சினிமாவுக்கும் கதைகளுக்குமான விஷயமாக இப்போதும் கருதுபவர்கள் இருக்கிறார்கள். 'நான் ரெடி, நீங்க ரெடியா?' என்று எந்த மனைவியும் கணவனிடம் நேரடியாக அல்ல, மறைமுகமாகக்கூடக் கேட்கத் தயங்குகிற காலமாகத்தான் இன்றும் இருக்கிறது. ஒரு முழம் பூ, நாலு வரிக் கவிதை, பிரியமான ஒரு சொல், செல்லமாச் ஒரு தட்டல், எதிர்பாராத முத்தம், கிளுகிளுப்பான ஒரு கிள்ளல் என்று எத்தனையோ சம்பவங்கள் நம்மைச் சுற்றிலும் சந்தோஷப்பட வைக்க நிறைந்திருக்கின்றன.\u003cbr\u003e\n\u003cbr\u003e\nமாறிவ‌ரும் வேக‌ யுக‌த்தில், வாழ‌வேண்டிய‌ த‌ருண‌ங்க‌ளை இப்ப‌டித் த‌வ‌ற‌விட்டு விட்டோமே என்று வ‌ருத்த‌ப்ப‌டாம‌ல், ஒவ்வொரு நாளையும் முடிந்த‌ அள‌வுக்கு ச‌ந்தோஷ‌மாக‌வும் திருப்தியாக‌வும் மாற்றிக்கொள்ள‌ உத‌வும் உற்சாக‌ டானிக்கே ரொமான்ஸ்!\u003cbr\u003e\n\u003cbr\u003e\nப‌ர‌ஸ்ப‌ர‌ம் க‌ண‌வ‌னும் ம‌னைவியும் புரிந்துகொள்ள‌வும், எளிய‌ சிறுசிறு விஷ‌ய‌ங்க‌ளால் ச‌ந்தோஷ‌ப்ப‌டவும்.....\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI353\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751001817182,"sku":"MAVI353","price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/4231_1.jpg?v=1792056212"},{"product_id":"manase-relax-please-pagam-2-vikatan-publications","title":"மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2)","description":"'அதெப்படி... எங்கள் மனங்களை அரித்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கெல்லாம் சொல்லி வைத்தாற்போல் இவர் பதில் தருகிறார்?' விகடனில் 'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' தொடரை சுவாமி சுகபோதானந்தா துவங்கியதிலிருந்தே வாரந்தோறும் வாசகர்களிடமிருந்து வியப்புடன் எங்களுக்குக் கடிதங்கள் வந்துகொண்டே இருக்கும். 'ஆமாம் சுவாமிஜி... எங்களுக்கும்தான் இது புரியவில்லை! அதெப்படி... இருக்கிற இடத்திலிருந்தே வாசகர்களின் மனங்களைப் படித்துவிட்டு, உங்களால் அத்தியாயங்களை எழுத முடிகிறது?' என்று சுவாமி சுகபோதானந்தாவிடமே நாங்கள் ஒரு முறை கேட்டோம். 'இது மிக‌ச் சுல‌ப‌ம்! அன்றாட‌ம் நேரிலும் தொலைபேசியிலும் த‌பால் மூல‌மும் இ_மெயில் மூல‌மும் எத்த‌னையோ பேர் என்னிட‌ம் தொட‌ர்பு கொள்கிறார்க‌ள். அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் குடும்ப‌த்தில், ப‌ணியிட‌த்தில், ந‌ண்ப‌ர்க‌ளிட‌த்தில் எதிர்கொள்ளும் ச‌ங்க‌ட‌ங்க‌ளை என்னிட‌த்தில் சொல்லி, தீர்வு கேட்கிறார்க‌ள். நானும் சொல்கிறேன்! என்னிட‌த்திலே ப‌த்துப் பேர் வைக்கின்ற‌ சொந்த‌ வாழ்க்கைச் சிக்க‌ல்க‌ள்தான், ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌வ‌ர்க‌ளின் பிர‌ச்னையாக‌ இருக்கிற‌து. அதைத்தான் நான் தொட‌ர்ந்து எழுதுகிறேன்' என்றார்\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI019\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751023280222,"sku":"MAVI019","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3906_1.jpg?v=1792056495"},{"product_id":"pirivom-sandhipom-kizhaku-pathipagam","title":"பிரிவோம் சந்திப்போம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKI489\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751030980702,"sku":"MAKI489","price":260.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3655_1.jpg?v=1792056572"},{"product_id":"kumarikandama-sumeriyama-thamizhargalin-thotramum-paravalum-kizhaku-pathipagam","title":"குமரிக்கண்டமா சுமேரியமா? தமிழர்களின் தோற்றமும் பரவலும்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKI317\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751034945630,"sku":"MAKI317","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3483_1.jpg?v=1792056602"},{"product_id":"alla-alla-panam-5-trading-kizhaku-pathipagam","title":"அள்ள அள்ள பணம் - 5","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKI055\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751037730910,"sku":"MAKI055","price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3221_1.jpg?v=1792056638"},{"product_id":"alla-alla-panam-2-kizhaku-pathipagam","title":"அள்ள அள்ளப் பணம் - 2","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKI052\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751038976094,"sku":"MAKI052","price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3218_1.jpg?v=1792056655"},{"product_id":"kuzhandai-peru-nalam-publications","title":"குழந்தைப் பேறு","description":"\u003cp\u003eகணவன் - மனைவி இருவரின் சந்தோஷமான வாழ்க்கையின் முதல் படி, அவர்கள் ஒரு குழந்தைக்குப் பெற்றோர் ஆவதுதான். ஆனால், பெரும்பாலான தம்பதிகள், அந்த முதல் படியில் கால் வைக்க முடியாத நிலையில் உள்ளனர். இதற்கு, உடல் மற்றும் மன ரீதியான காரணங்கள் ஏராளம். இந்தப் புத்தகத்தில், ஆண் - பெண் இருவரின் \u003c\/p\u003e\n\n\u003cp\u003e1. இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாடுகள் என்னென்ன?\u003cbr\u003e\n2. ஆண்களுக்கு உள்ள கருவாக்கப் பிரச்னைகள் என்னென்ன?\u003cbr\u003e\n3. பெண்களுக்கு உள்ள கருவாக்கப் பிரச்னைகள் என்னென்ன?\u003cbr\u003e\n4. பிரச்னைகளைத் தெரிந்து, அவற்றைக் குணப்படுத்துவது எப்படி?\u003cbr\u003e\n5. நவீன கருவாக்கச் சிகிச்சை முறைகள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎன்பது உள்ளிட்ட, கருவாக்கத்தில் ஆண்-பெண் இருவருக்கும் உள்ள அனைத்துவிதமான உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகளையும், குறைகளையும் தீர்த்து, ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது எப்படி என்பதை விளக்குகிறது இந்தப் புத்தகம்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM082\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751040614494,"sku":"MANM082","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3158_1.jpg?v=1792056678"},{"product_id":"karpinigalukkana-unavum-unavu-muraigalum-nalam-publications","title":"கர்ப்பிணிகளுக்கான உணவும், உணவும் முறைகளும்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM076\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751041499230,"sku":"MANM076","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3152_1.png?v=1792056692"},{"product_id":"udaluravil-uchcham-nalam-publications","title":"உடலுறவில் உச்சம்","description":"\u003cp\u003e\u003cbr\u003e\nஇன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’ கிடைத்தால்போதும் என்று நினைக்கின்றனர். அதனால், அவர்களுடைய இணையான பெண்கள், உச்சகட்டம் என்ற முழு இன்பத்தை அடைய முடியாமல் தவிக்கிறார்கள். அதனால், வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னை-கள், சண்டைகள், சச்சரவுகள், விவாகரத்துகள் எல்லாம். அந்த வகையில், \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஉச்சகட்டம் என்றால் என்ன? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஉச்சகட்டத்தின் அவசியம் - தேவை என்ன? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஉச்சகட்டத்தை அடைவது எப்படி? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஉச்சகட்டத்தை அடைய முடியாமல் போவது ஏன்? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎன்பது உள்ளிட்ட அனைத்து ஆண்களும் - பெண்களும் தெரிந்துகொள்ளவேண்டிய பல முக்கியமான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது இந்தப் புத்தகம். ஒவ்வொரு வீட்டின் படுக்கை அறையிலும் இருக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகங்களுள் இதுவும் ஒன்று. \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM067\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751042089054,"sku":"MANM067","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3143_1.jpg?v=1792056701"},{"product_id":"kuzhandhagalukkana-unavugalum-kodukkum-muraigalum-nalam-publications","title":"குழந்தைகளுக்கான உணவுகளும் கொடுக்கும் முறைகளும்","description":"\u003cp\u003eபிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? குழந்தைகளுக்குப் புட்டிப்பால் கொடுக்கலாமா? குழந்தைகளுக்குப் பால் தவிர வேறு எந்தெந்த உணவுகள் ஏற்றவை? ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? உடல் பருமன் உள்ள குழந்தைகளுக்கான உணவு முறைகள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎன, குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவக்கூடிய உணவு முறை பற்றி விரிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம். அதோடு, ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகளுக்கு எத்தகைய உணவுகளைக் கொடுக்கலாம் என்பதை எடுத்துச்சொல்லும் இந்தப் புத்தகம், பெற்றோருக்கு ஒரு நல்ல வழிகாட்டியும்கூட. \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM062\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751043137630,"sku":"MANM062","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3138_1.jpg?v=1792056716"},{"product_id":"pirasava-kaala-paadhukaappu-nalam-publications","title":"பிரசவகால பாதுகாப்பு","description":"\u003cp\u003e\u003cbr\u003e\nகர்ப்பம் தரித்த ஒவ்வொருக்கும், பேறு காலத்தில் குழந்தை எப்படி பிறக்குமோ, வலி எப்படி இருக்குமோ என்ற பயங்கள் அதிகமாக இருக்கும். இந்தப் பயங்களைப் போக்குவதுடன்,எந்த தேதியில் கருத்தரித்தால் எந்த தேதியில் குழந்தை பிறக்கும்? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eகர்ப்பக் காலத்தில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும் நோய்கள் என்னென்ன? அவற்றைத் தீர்ப்பது எப்படி? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eகர்ப்பக் காலத்தில் கவனிக்க வேண்டிய உடல் மாற்றங்கள் என்னென்ன? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎன்பது உள்ளிட்ட ஒரு கர்ப்பிணிக்குத் தேவையான அனைத்துவிதமான தகவல்களையும் தரும் இந்தப் புத்தகம், கர்ப்பக் காலத்தில் எவ்வாறெல்லாம் இருந்தால் சுலபமான குழந்தைப் பேற்றை அடையலாம் என்பதை விளக்குகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM052\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751044120670,"sku":"MANM052","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3128_1.jpg?v=1792056731"},{"product_id":"ellorukkum-kuzhandhai-saathiyam-nalam-publications","title":"எல்லோருக்கும் குழந்தை சாத்தியம்","description":"\u003cp\u003eபெண் மலட்டுத்தன்மைக்கான காரணங்கள் என்னென்ன? அவற்றை எப்படி கண்டறிவது?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகுழந்தையின்மைக்கு ஆண் எவ்வாறு காரணமாகிறான்?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஆண், பெண்ணிடம் உள்ள குறைபாடுகளைமலடு நீக்க மருத்துவம் எப்படி நிவர்த்தி செய்கிறது? செயற்கைக் கருத்தரிப்பு முறையில் எத்தகைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகுழந்தையின்மைப் பிரச்னையை எப்படி அணுகுவது? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eகுழந்தையில்லாத தம்பதிகள் அறிந்துகொள்ள விரும்பும் அனைத்துத் தகவல்களையும் எளிமையாகவும், விரிவாகவும் விளக்குகிறது இந்தப் புத்தகம். மலடு நீக்க மருத்துவத்தின் புதிய தொழில்நுட்பங்கள் பற்றியெல்லாம் மிக நுட்பமாக விவரித்திருக்கும் இந்தப் புத்தகம், குழந்தையின்மையால் அவதிப்படும் தம்பதிகளின் மனத்தில் ‘எங்களுக்கும் குழந்தை பிறக்கும்’ என்கிற புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM051\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751044776030,"sku":"MANM051","price":170.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3127_1.jpg?v=1792056740"},{"product_id":"kuzhandhaigal-psychology-nalam-publications","title":"குழந்தைகள் சைக்காலஜி","description":"\u003cp\u003eகுழந்தைகளின் பீதிகளையும் அச்சங்களையும் போக்குவது எப்படி? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eதிக்குவாய் என்பது நாக்கு நரம்புகள் தொடர்பானதா? மனவியல் சம்பந்தப்பட்டதா? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஅம்மாவின் சில ஆலோசனைகள் எந்த அளவுக்கு குழந்தையின் எதிர்காலத்தைப் பாதிக்கின்றன? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eபயமுறுத்தாமல் பாதுகாப்பு விஷயங்களைக் குழந்தைகள் மனத்தில் பதியவைப்பது எப்படி? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎன்பன போன்ற கேள்விகளுக்கு மட்டுமல்லாமல், உங்கள் குழந்தையின் நுட்பமான மனத்தைப் புரிந்து கொள்ள உதவும் வேறு பல மனரீதியான கேள்விகளுக்கும் இந்தப் புத்தகத்தில் பதில் கிடைக்கும். எளிமையான நடையில், ஆலோசனைகளும், தகவல்களும் அடங்கிய இந்தப் புத்தகம், ஒவ்வொரு பெற்றோரும் படிக்கவேண்டிய ஒன்று. \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM050\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751045365854,"sku":"MANM050","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3126_1.jpg?v=1792056747"},{"product_id":"sarkkarai-noyaligalukkaana-unavum-unvau-muraigalum-nalam-publications","title":"சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகளும் - உணவு முறைகளும்","description":"\u003cp\u003eமுழுக்க முழுக்க நீரிழிவு நோயாளிகளை மட்டுமே மனத்தில் வைத்து எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில், அவர்களுக்கான உணவு முறைகள் மற்றும் உணவுகள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநீரிழிவு நோய்க்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eநீரிழிவு நோயாளிகள் எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக் கூடாது?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eசர்க்கரைக்கும் செயற்கை இனிப்புகளுக்கும் என்ன வித்தியாசம்?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநீரிழிவு நோயாளிகளுக்கான மாதிரி உணவுகள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஉள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. இவை தவிர, நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களில் எவ்வளவு குளுக்கோஸ் சத்து இருக்கிறது என்பது குறித்த அட்டவணைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. நூலாசிரியர், டாக்டர் சு. முத்து செல்லக் குமார், 1988-ல் டாக்டர் பட்டம் பெற்றவர். ருக்மணி மருத்துவத் தகவல் மையம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன்மூலம் இலவச மருத்துவ முகாம்களை நடத்துவதுடன், இலவச மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வரும் இவர், இரண்டு முறை தமிழக அரசின் சிறந்த மருத்துவ நூலாசிரியர் என்ற விருது உள்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM039\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751046742110,"sku":"MANM039","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3115_1.jpg?v=1792056770"},{"product_id":"paththiya-unavugal-nalam-publications","title":"பத்திய உணவுகள்","description":"\u003cp\u003eபத்திய உணவு என்பது என்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநோய்களுக்கான சிகிச்சையில் உணவுக் கட்டுப்பாட்டை டாக்டர்கள் வலியுறுத்துவது ஏன்?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவுமுறை எது?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇதயத்தைப் பாதுகாக்க என்ன சாப்பிடலாம்?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eபத்திய உணவு மூலம் குணமாகக்கூடிய நோய்கள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகர்ப்பிணிகளுக்கான சிறப்பு உணவுத் திட்டம் என்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஒவ்வொரு உடல் பிரச்னைக்கும் ஏற்ற பத்திய உணவு பற்றி விரிவான தகவல்களைப் பரிமாறுகிறது இந்தப் புத்தகம். \u003c\/p\u003e\n\n\u003cp\u003eநூலாசிரியர் அருணா ஷ்யாம், சத்துணவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சென்னை தரமணியில் உள்ள வாலன்டரி ஹெல்த் சர்வீஸஸ் மையத்தில், சத்துணவியல் துறையில் சிறப்பு விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். தொலைக்காட்சிகளில், சமச்சீர் உணவு தொடர்பான நேயர்களின் சந்தேகங்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM036\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751047233630,"sku":"MANM036","price":145.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3112_1.jpg?v=1792056776"},{"product_id":"amma-appa-aganumaa-nalam-publications","title":"அம்மா அப்பா ஆகணுமா","description":"\u003cp\u003eஇயற்கையாகவே எல்லோரும் குழந்தை பெற முடியாதா?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகுழந்தை பெற முடியாதவர்கள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களா?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகர்ப்பமடைய விரும்பும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகுழந்தைப்பேறுக்கான நவீன சிகிச்சைகள் எவை?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஆண், பெண் மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம்?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகுழந்தைப்பேறு இல்லாதவர்களின் மனத்தைக் குடையும் பிரச்னைகள் பலவற்றுக்கு விளக்கமளிக்கிறது இந்தப் புத்தகம்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eமலட்டுத்தன்மையைப் போக்கும் நவீன சிகிச்சைகள் பற்றி அனுசரணையுடன் எளிமையாக எடுத்துச்சொல்லும் நூலாசிரியர்கள், 'எல்லோருக்கும் குழந்தை பிறக்கும்' என்ற ந்ம்பிக்கையை இந்தப் புத்தகத்தின் மூலம் விதைக்கின்றனர்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநூலாசிரியர்கள், டாக்டர் டி. காமராஜ், டாக்டர் கே. எஸ். ஜெயராணி இருவரும் கருவாக்கம் மற்றும் பாலியல் துறையில் மிகுந்த அனுபவம் பெற்றவர்கள். சென்னையில் உள்ள இவர்களது ஆகாஷ் கருவாக்க மையத்தின் மூலம் குழந்தைப்பேறுக்கான சிகிச்சை, ஆலோசனைகளை வழங்குகின்றனர். கருப்பை இல்லாத பெண்ணுக்கு செயற்கை கருப்பையை உருவாக்கி குழந்தை பெறச் செய்து இருவரும் சாதனை புரிந்துள்ளனர்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM034\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751047757918,"sku":"MANM034","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3110_1.jpg?v=1792056785"},{"product_id":"karu-mudhal-kuzhandhai-varai-nalam-publications","title":"கரு முதல் குழந்தை வரை","description":"\u003cp\u003eகருத்தரிப்பதற்கு உங்களைத் தயார் செய்துகொள்வது எப்படி?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகர்ப்பக் காலத்தில் என்னென்ன பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகர்ப்பக் காலத்தில் தாய்க்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகர்ப்பிணிக்கு ஏற்ற உணவு முறை எது?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகர்ப்பக் காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eபிரசவ நேரத்தில் எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகருத்தரிக்க முடியாதவர்களுக்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003e- இவை தவிர, மக்கள் மனத்தில் எழும் எத்தனையோ கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநூலாசிரியர் டாக்டர் ஜெயராணி காமராஜ், மருத்துவப் படிப்பில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக டாக்டர் அனந்தாச்சாரி விருதும், பெண்களுக்கான மருத்துவ மேற்படிப்பில் (டி.ஜி.ஓ.) தங்கப்பதக்ககம் பெற்றவர். கணவர் டாக்டர் காமராஜுடன் இணைந்து குழந்தையின்மை மற்றும் பாலியல்தொடர்பான பிரச்னைகளுக்குச் சிகிச்சையும், ஆலோசனையும் வழங்கிவருகிறார். சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் செக்ஸுவல் மெடிசின் என்ற அமைப்பின் இயக்குநராக உள்ளார். \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM031\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751048249438,"sku":"MANM031","price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3107_1.jpg?v=1792056792"},{"product_id":"iniya-thambathyam-nalam-publications","title":"இனிய தாம்பத்தியம்","description":"\u003cp\u003e\u003cbr\u003e\nசரியான இல்லறத் துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eமுதலிரவைப் பயமின்றி, பதற்றமின்றி எவ்வாறு எதிர்கொள்வது?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eதாம்பத்ய இன்பத்தை கணவன், மனைவி இருவரும் முழுமையாக அனுபவிப்பதற்கான வழிகள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஆண், பெண் மலட்டுத்தன்மைக்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகுழந்தையின்மைக்கான நவீன சிகிச்சை முறைகளால் பலன் உண்டா?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகருத்தரித்தல், கர்ப்பகால நிகழ்வுகள், பிரசவத்தின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003e\u0026amp; இப்படி, இல்லற வாழ்க்கை பற்றி தம்பதிகள் தெரிந்து கொள்ளவேண்டிய அனைத்து நுணுக்கங்களையும் எளிமையாகக் கற்றுத் தருகிறது இந்தப் புத்தகம்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇது உங்கள் கையில் இருந்தால், தாம்பத்யம் மட்டுமல்ல உங்களின் வாழ்க்கையே இனிக்கும்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநூலாசிரியர் டாக்டர் டி. காமராஜ், பாலியல் மருத்துவத்தில் இந்தியாவிலேயே முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்றவர். சென்னையில் தான் இயக்குநராக உள்ள ஆகாஷ் கருவாக்க மையத்தின் மூலம் குழந்தையின்மையைப் போக்கும் நவீன சிகிச்சை முறைகளைச் செயல்படுத்தி வருகிறார். இவர், ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் ஏசியா - ஓஸியானிக் ஃபெடரேஷன் ஆஃப் செக்ஸாலஜி என்ற அமைப்பின் துணைத் தலைவராக உள்ளார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM026\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751049363550,"sku":"MANM026","price":145.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3102_1.jpg?v=1792056806"},{"product_id":"suga-prasavam-nalam-publications","title":"சுகப் பிரசவம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM015\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751049986142,"sku":"MANM015","price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3091_1.jpg?v=1792056813"},{"product_id":"malai-arasi-vanathi-pathipagam","title":"மலை அரசி","description":"\u003cp\u003eமலையரசி என்னும் இந்த சரித்திர நாவலின் நிகழ்ச்சிகள் முக்கால்வாசி சரித்திரத்தின் உண்மைச் சம்பவங்கள் ராஜபுதனச் சரித்திரத்தின் பொன்னேடுகளில் இது மிகவும் சிறப்பு வாய்ந்த்து. இக்கதையில் வரும் பாகுர்ச்சிரா என்ற ஜோடாகிர் இன்னுமிருக்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVA458\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751118405726,"sku":"MAVA458","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/2116_1.png?v=1792056850"},{"product_id":"pon-vilangu-vanathi-pathipagam","title":"பொன் விலங்கு","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVA393\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751120863326,"sku":"MAVA393","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/2051_1.png?v=1792056881"},{"product_id":"nirotam-parpathu-eppadi-vanathi-pathipagam","title":"நீரோட்டம் பார்ப்பது எப்படி ?","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVA337\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751122239582,"sku":"MAVA337","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1995_1.jpg?v=1792056898"},{"product_id":"kadal-rani-vanathi-pathipagam","title":"கடல் ராணி","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVA048\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751142424670,"sku":"MAVA048","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1706_1.jpg?v=1792057140"},{"product_id":"raja-thilagam-vanathi-pathipagam","title":"ராஜ திலகம்","description":"\u003cp\u003eராஜ திலகம் என்ற இந்த நூல் காஞ்சி கைலாச நாதர் கோவில், மாமல்லபுரத்துக் கடற்கரை அரங்கன் கோவில் இவ்விரண்டின் நிர்மாணத்தை பற்றியது அவற்றில் பொதிந்து கிடக்கும் சிற்பச் செல்வத்தைப் பற்றியது அவற்றை நீர்மாணித்த ராஜசிம்ம பல்லவன் என்ற் ராஜ சிற்பியை பற்ரியது, அவனது ராணிகளான ரங்கபதாகாதேவியையும், மைவிழிச் செல்வியையும் பற்றியது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVA015\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751143211102,"sku":"MAVA015","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1673_1.jpg?v=1792057150"},{"product_id":"vigadakavi-thenaliraman-kathaigal-narmadha-pathipagam","title":"விகடகவி தெனாலிராமன் கதைகள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA689\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751148159070,"sku":"MANA689","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1639_1.jpg?v=1792057215"},{"product_id":"srimath-kamba-ramayanam-ramayana-kandangal-aarum-ottakoothar-iyatriya-uthira-kaandamum-inaindha-padhipu-narmadha-pathipagam","title":"ஸ்ரீமத் கம்ப ராமாயணம் HB இராமாயணக் காண்டங்கள் ஆறும் ஒட்டக்கூத்தர் இயற்றிய உத்திரக் காண்டமும் இணைந்த பதிப்பு","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA534\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751163723870,"sku":"MANA534","price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1484_1.jpg?v=1792057435"},{"product_id":"maranathin-pin-manidhar-nilai-narmadha-pathipagam","title":"மரணத்தின் பின் மனிதர் நிலை","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA307\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751199572062,"sku":"MANA307","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1257_1.jpg?v=1792057763"},{"product_id":"karpavadhigaluku-avasiyamaana-kaiyedu-narmadha-pathipagam","title":"கர்ப்பவதிகளுக்கு அவசியமான கையேடு","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA246\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751217659998,"sku":"MANA246","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1196_1.jpg?v=1792057898"},{"product_id":"100-vagai-tiffin-narmadha-pathipagam","title":"100 வகை டிபன்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA010\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751240532062,"sku":"MANA010","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/960_1.jpg?v=1792058209"},{"product_id":"100-kaaikari-vagaigal-narmadha-pathipagam","title":"100 கறி வகைகள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA004\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751241678942,"sku":"MANA004","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/954_1.jpg?v=1792058225"},{"product_id":"pasittha-maanidam-kalachuvadu-pathipagam","title":"பசித்த மானிடம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKC055\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751247315038,"sku":"MAKC055","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/584_1.jpg?v=1792058310"}],"url":"https:\/\/www.myangadi.com\/collections\/best-sellers.oembed","provider":"My Angadi","version":"1.0","type":"link"}