{"title":"Cookery","description":null,"products":[{"product_id":"muzhumaiyaana-chettinattu-samaiyal-saivam-kannadasan-pathipagam","title":"முழுமையான செட்டிநாட்டு சமையல் சைவம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKP268\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748368285790,"sku":"MAKP268","price":100.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"neerilivukkana-special-diet-karpagam-puthakalayam","title":"நீரிழிவுக்கான ஸ்பெஷல் டயட்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKR011\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748434706526,"sku":"MAKR011","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10072_1.jpg?v=1792044054"},{"product_id":"damuvin-special-asaiva-samaiyal-karpagam-puthakalayam","title":"தாமுவின் ஸ்பெஷல் அசைவ சமையல்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKR010\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748436377694,"sku":"MAKR010","price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10071_1.jpg?v=1792044063"},{"product_id":"damuvin-nalabagam-karpagam-puthakalayam","title":"தாமுவின் நளபாகம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKR008\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748437819486,"sku":"MAKR008","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10069_1.jpg?v=1792044072"},{"product_id":"damuvin-chettinadu-special-samaiyal-karpagam-puthakalayam","title":"தாமுவின் செட்டிநாடு ஸ்பெஷல் சமையல்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKR007\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748439261278,"sku":"MAKR007","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10068_1.jpg?v=1792044080"},{"product_id":"damuvin-suvai-koottum-saiva-samaiyal-karpagam-puthakalayam","title":"தாமுவின் சுவை கூட்டும் சைவ சமையல்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKR006\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748440965214,"sku":"MAKR006","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10067_1.jpg?v=1792044089"},{"product_id":"sundi-ilukkum-super-samaiyal-vikatan","title":"சுண்டி இழுக்கும் சூப்பர் சமையல்","description":"\u003cp\u003eசமையல் என்றதும் சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். அதிலும் பலவித நுணுக்கங்களும், ஃபார்முலாக்களும் உள்ளன. அதன்படி செய்தால்தான் சுவையான உணவை நாம் சமைக்க முடியும். உலகின் எந்த இடத்துக்கு போனாலும் சமைப்பதற்கும் சமையல் வல்லுநர்களுக்கும் உள்ள வரவேற்பே தனி. மனிதனை ஈர்க்கக்கூடிய விஷயங்களில் நாவுக்கு சுவைகூட்டும் சமையல் மனதுக்கும் மகிழ்ச்சியூட்டும் தன்மை கொண்டது. இது நம்மில் பலர் அனுபவபூர்வமாக உணர்ந்த ஒன்றாகவே இருக்க முடியும். சமையலில் அசைவம் சைவம் மட்டுமே முதன்மைப் பிரிவுகளாக நம் அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், அதில் ஏகப்பட்ட வகைகள் உள்ளன. பெரிய பெரிய ஓட்டல்களுக்குப் போனால் உணவு வகைகள் நம்மை பிரமிக்கச் செய்துவிடும். அத்தனை வகைகள் அங்கே நம்மை ஆச்சரியப்பட வைக்கும். அத்தனை வகைகளையும் நாம் வீட்டில் சமைக்க முடியாவிட்டாலும் ஒரு சில வகைகளை நாமே வீட்டில் தயார் செய்ய முடியும். நம் குடும்ப உறுப்பினர்களை மகிழ்விக்க சில நேரங்களில் சுவையான உணவு வகைகள்கூட பேருதவியாக அமைவதுண்டு. நாமும் மகிழ்ந்து நம்மைச் சேர்ந்தவர்களையும் சுலபமாக மகிழ்விக்க சுலபமான வழி சுவையான சமையல் என்றுகூடச் சொல்லலாம். ஒருபுறம் ஆண்கள் புகழ்பெற்ற செஃப்களாக வலம் வர, மறுபுறம் ‘சமையலே தெரியாதே’ என்று கூறும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதுவரை எப்படி இருந்தாலும் இனி உங்களுக்குக் கவலை இல்லை.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eவித விதமான வகைவகையான சமையல் முறைகளைத் தாங்கி ‘அவள் விகடன்’ இணைப்பு புத்தகத்தில் வெளிவந்த அருமையான சமையல் குறிப்புகள் உங்களுக்கு உதவவுள்ளன. அப்படி வந்த இணைப்பு நூலில் இருந்து அறுசுவை விருந்து படைக்கும் அற்புத முயற்சியாக, அழகான தொகுப்பாக சில குறிப்பிட்ட சமையல் வகைகளைத் தேர்ந்தெடுத்து இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇணைப்பு நூலாக வந்தபோது, ‘நங்கநல்லூர் பட்ஜெட் பத்மா’ என்ற பட்டப் பெயருடன் எழுதிவந்தவரின் சமையல் குறிப்புகளின் தொகுப்பே இந்த நூல். கிராமியச் சமையல், அவசரச் சமையல், கல்யாணச் சமையல், சிக்கனச் சமையல் என வகைப்படுத்தப்பட்ட அசத்தலான இந்த சமையல் நூல் இல்லத்தரசிகளுக்கு இனிய வரப்பிரசாதம்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI487\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748442144862,"sku":"MAVI487","price":95.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10058_1.jpg?v=1792044096"},{"product_id":"paarariya-indhiyach-samayal-kalaisaivam-kavitha","title":"பாரம்பரிய இந்தியச் சமையல் கலை (சைவம்)","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKA080\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748475273310,"sku":"MAKA080","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/9495_1.png?v=1792044368"},{"product_id":"virudhunagar-naadaar-saiva-samaiyal-kannadasan-pathipagam","title":"விருதுநகர் நாடார் சைவ சமையல்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKP042\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748628693086,"sku":"MAKP042","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/5643_1.jpg?v=1792045733"},{"product_id":"kitchen-clinic-vikatan-publications","title":"கிச்சன் கிளினிக்","description":"\u003cp\u003eநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.  ஆனால், இன்றைய வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கமும் பலருக்கு இந்தக் குறைவற்ற செல்வம் கிடைக்காமல் செய்துவிடுகிறது.  மருத்துவமனைகளில் நோயாளிகள் இல்லாத நாட்களே இல்லை என்பதே இன்றைய நிலை! அலோபதி, ஹோமியோபதி மட்டுமல்ல எந்த மருத்துவ முறையானாலும் உணவுக் கட்டுப்பாடு என்று வரும்போது கிட்டத்தட்ட ஒரே மாதிரி ஆலோசனைகளையே மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதன் அடிப்படையில் மருந்தாகவும்,  ஆரோக்கியத்தின் ஆரம்பமாகவும் அமையக்கூடிய அற்புதமான சுவையான ரெஸிபிகளை இங்கே நமக்கு செய்முறைகளோடு விருந்தாக்கியுள்ளார் செஃப் ஜேக்கப். இது வெறும் சமையல் நூல் மட்டுமல்ல... அதிக அளவில் இன்று மக்களை வாட்டி எடுக்கும் நோய்களான உடல் பருமன், நீரிழிவு, வயிற்றுப்புண், சிறுநீரகக் கல் போன்றவை வரும்முன் காப்பதற்கான உணவு முறைகளைக் கூறும் சமையல் குறிப்பு நூல். நோய் பாதிப்புகளின் தன்மை, எந்தெந்த நோய்க்கு எந்தெந்த காய்கறிகள், தானியங்கள்  சேர்த்துக்கொள்வது நல்லது என்பதுபோன்ற மருத்துவரீதியான ஆலோசனைகளை, டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி, இரைப்பை மற்றும் குடல் சார்ந்த அறுவை சிகிச்சைத் துறை மருத்துவர் சந்திரமோகன், சிறுநீரகத்துறை மருத்துவர் சௌந்தரராஜன், இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்கள் துறை மருத்துவர் முகமது அலி, நுரையீரல் ஸ்பெஷலிஸ்ட் சங்கீதா, ஆர்த்தோபீடிக் சர்ஜன் முத்துக்குமார் போன்றவர்கள் வழங்கியுள்ளனர். ஆரோக்கிய வாழ்வுக்கு அற்புத விருந்து!\u003c\/p\u003e\n\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI093\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751020232798,"sku":"MAVI093","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3971_1.jpg?v=1792056455"},{"product_id":"veetukkum-viyapaarathirkkum-160-sitrundigal-kaarangal-narmadha-pathipagam","title":"வீட்டுக்கும் வியாபாரத்திற்கும் 160 சிற்றுண்டிகள், காரங்கள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA682\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751148683358,"sku":"MANA682","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1632_1.jpg?v=1792057222"},{"product_id":"veettirkum-vyabarathirkum-yetra-350-fast-food-indiya-tiffin-vagaigal-narmadha-pathipagam","title":"வீட்டிற்கும் வியாபாரத்திற்கும் ஏற்ற 350 பாஸ்ட்...","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA681\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751149338718,"sku":"MANA681","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1631_1.jpg?v=1792057231"},{"product_id":"paarambariya-chettinadu-saiva-asaiva-unavu-vagaigal-narmadha-pathipagam","title":"பாரம்பரிய செட்டிநாடு சைவ அசைவ உணவு...","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA386\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751191445598,"sku":"MANA386","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1336_1.jpg?v=1792057649"},{"product_id":"aayulai-adhigarikkum-adhisaiya-unavu-muraigal-narmadha-pathipagam","title":"ஆயுளை அதிகரிக்கும் அதிசய உணவு முறைகள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA052\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751236698206,"sku":"MANA052","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1002_1.jpg?v=1792058150"},{"product_id":"100-vagai-tiffin-narmadha-pathipagam","title":"100 வகை டிபன்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA010\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751240532062,"sku":"MANA010","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/960_1.jpg?v=1792058209"},{"product_id":"100-kaaikari-vagaigal-narmadha-pathipagam","title":"100 கறி வகைகள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA004\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751241678942,"sku":"MANA004","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/954_1.jpg?v=1792058225"}],"url":"https:\/\/www.myangadi.com\/collections\/cookery.oembed","provider":"My Angadi","version":"1.0","type":"link"}