{"title":"General","description":null,"products":[{"product_id":"naalum-naalum-nallasiriyar-new-century-book-house","title":"நாளும்... நாளும்... நல்லாசிரியர்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e    \u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748381491294,"sku":null,"price":250.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"ai-vikatan-publications","title":"ஐ","description":"\u003cp\u003eபூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டத்தைக் கவிதையாகக் கண்டவர் கவிஞர் வைரமுத்து. எது, எத்தகையது என்பது நம் பார்வையில்தான் இருக்கிறது. ஒரே வரிசையில் வைக்க முடியாத வெவ்வேறு விஷயங்களின் ‘மெய்ப்பொருள்’ காணும் முயற்சியாக இந்தக் கதம்பக் கொத்தை நூலாக்கி இருக்கிறார் நெல்லை விவேகநந்தா.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eபூமியைப் படைத்த பெருந்தகையின் பின்னணி, உலகப்போரில் கொடுங்கோலன் ஹிட்லரின் நிலை, வைரத்தின் வீரியத்தை விவரிக்கும் ‘வைரம் வந்த கதை’, விண்வெளியில் நடந்த முதல் அதிசயம், வியக்கவைக்கும் சீனப் பெருஞ்சுவர், உலக அழகிப் போட்டி பிறந்த கதை, குங்குமப்பூவின் உண்மையான குணாதிசயம், தாயைப் புறக்கணித்த காமராஜர், காதலனுக்கு, காதலி கட்டிய நினைவுச்சின்னம், கிளுகிளுப்பை உண்டாக்கும் விருந்து! என அனைத்துத் தரப்பினரும் அறிந்துகொள்ளக்கூடிய சுவாரஸ்யமான தகவல்கள் தொகுக்கப்பட்டு ஒரே நூலாக வெளிவந்திருப்பது இந்த நூலுக்கே உரிய சிறப்பு.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eமேலும், ‘சில சந்தேகங்களும் தீர்வுகளும்!’ என்ற தலைப்பில், மக்களின் பல்வேறு மூடநம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டி, அதற்கான சரியான விளக்கத்தையும் தந்திருப்பது, இந்த நூலின் தனித்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. பள்ளி, கல்லூரி, போட்டித் தேர்வு, பொது அறிவு என விதவிதமான தகவல்களை ஒருங்கே தொகுத்து அறிவுக் களஞ்சியமாக வெளிவந்திருக்கும் இந்த நூல், மாணவர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரின் அறிவு விசாலத்துக்கும் நிச்சயம் துணை புரியும்!\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI516\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748409802846,"sku":"MAVI516","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10350_1.jpg?v=1792043834"},{"product_id":"balakumaran-pathilkal-pagam-2-thirumagal-nilaiyam","title":"பாலகுமாரன் பதில்கள் - பாகம் 2","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MATN520\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748427071582,"sku":"MATN520","price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10152_1.jpg?v=1792043993"},{"product_id":"balakumaran-pathilkal-pagam-1-thirumagal-nilaiyam","title":"பாலகுமாரன் பதில்கள் - பாகம் 1","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MATN519\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748428415070,"sku":"MATN519","price":180.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"vaelviyil-mulaitha-vidhaigal-kavitha","title":"வேள்வியில் முளைத்த விதைகள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKA402\u003c\/p\u003e","brand":"MyAngadi","offers":[{"title":"Default Title","offer_id":67748465868894,"sku":"MAKA402","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/9830_1.png?v=1792044285"},{"product_id":"karanamillaak-kaariyangal-kavitha","title":"காரணமில்லாக் காரியங்கள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKA258\u003c\/p\u003e","brand":"MyAngadi","offers":[{"title":"Default Title","offer_id":67748466491486,"sku":"MAKA258","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/9681_1.png?v=1792044294"},{"product_id":"kadhalenum-vaanavil-kavitha","title":"காதலெனும் வானவில்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKA257\u003c\/p\u003e","brand":"MyAngadi","offers":[{"title":"Default Title","offer_id":67748467900510,"sku":"MAKA257","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/9680_1.png?v=1792044302"},{"product_id":"jeevanadhi-kavitha","title":"ஜீவநதி","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKA248\u003c\/p\u003e","brand":"MyAngadi","offers":[{"title":"Default Title","offer_id":67748469375070,"sku":"MAKA248","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/9671_1.png?v=1792044310"},{"product_id":"thaai-bharathi-puthakalayam-bharathi-puthakalayam","title":"தாய்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MABP010\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748576723038,"sku":"MABP010","price":190.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/6531_1.jpg?v=1792045210"},{"product_id":"velichathin-niram-karuppu-sixth-sense-publications","title":"வெளிச்சத்தின் நிறம் கருப்பு","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MASS092\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748638031966,"sku":"MASS092","price":260.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/5578_1.jpg?v=1792045821"},{"product_id":"thalaimai-seyalagam-thirumagal-nilayam","title":"தலைமை செயலகம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MATN427\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748685938782,"sku":"MATN427","price":95.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/5027_1.jpg?v=1792046278"},{"product_id":"ennaichchutri-sila-nadanangal-thirumagal-nilayam","title":"என்னைச்சுற்றி சில நடனங்கள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MATN177\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748728209502,"sku":"MATN177","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/4777_1.jpg?v=1792046620"},{"product_id":"katradhum-petradhum-part-1-vikatan-publications","title":"கற்றதும்... பெற்றதும்... (பாகம் 1)","description":"\u003cp\u003eசுஜாதாவுக்கு எப்போதுமே நான் அதிக அவகாசம் தந்ததாக நினைவில்லை. தொடர்கதையோ... 'ஏன்... எதற்கு... எப்படி?' மாதிரியான தொடர்பகுதியோ... எதுவாக இருந்தாலும், 'இது சுஜாதா செய்தால் சரியாக இருக்கும்' என்று தோன்றிய நிமிடம், நான் தொலைபேசியில் அவரது எண்ணைச் சுழற்றிவிடுவேன். ஒருமுறைகூட அவர் மறுத்ததில்லை. உடனே கிளம்பி வருவார். 'அவுட்லைன்' ஐடியா சொல்வார். விவாதிப்போம். அத்தனை ஆலோசனைகளையும் திருத்தங்களையும் ஏற்றுக்கொண்டு. அவர் புறப்படும்போதே அறிவிப்பு வெளியிட்டுவிடலாம்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎன் பத்திரிகையுலக அனுபவத்தில், எனக்குக் கிடைத்த இனிய நண்பர்களில் முக்கியமானவர் சுஜாதா. அவரது படைப்புகளின் முதல் ரசிகன் என்ற பெருமிதம் எனக்கு எப்போதுமே உண்டு. ப‌ணியிலிருந்து ஓய்வுபெற்ற‌ பிற‌கும் ப‌ர‌ப‌ர‌ப்பாக‌ இருக்கிற‌ ம‌னித‌ர். ராஜீவ்காந்தியுட‌ன் விமான‌த்தில் சுற்றிய‌வ‌ர். ர‌ஜினிகாந்த்துட‌ன் சினிமா பேசிய‌வ‌ர். அப்துல்க‌லாமுட‌ன் ந‌ட்பு பாராட்டுப‌வ‌ர். நாட்டுப்புற‌ப் பாட‌ல்க‌ளைத் தேடுவார். க‌ம்ப்யூட்ட‌ர் க‌ருத்த‌ர‌ங்குக‌ளில் உரையாற்றுவார். \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI179\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751017316446,"sku":"MAVI179","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/4057_1.jpg?v=1792056424"},{"product_id":"katradhum-petradhum-part-2-vikatan-publications","title":"கற்றதும்... பெற்றதும்... (பாகம் 2)","description":"\u003cp\u003eகாலத்தின் கண்ணாடி என்பார்களே... அதற்கு நல்ல உதாரணம் 'கற்றதும்... பெற்றதும்...'!\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎழுத்தாளர்கள் உலகத்தின் பிரதிநிதியாக, கம்ப்யூட்டர் விஞ்ஞானியாக, ரசனையுள்ள இலக்கியவாதியாக, சராசரி சுக_துக்கங்கள் கொண்ட ஒரு தனிமனிதராக, பல்வேறு பரிமாணங்களில் இந்த உலகிலிருந்து அன்றாடம் தான் உறிஞ்சிக் கொண்ட விஷயங்களை, தனக்கே உரிய மின்சார பாணியில் சுவையோடும் நேர்த்தியோடும் சுருக்கமான வாக்கிய அழகோடும் எழுத்தாளர் சுஜாதா படைத்த தொடர்கட்டுரைதான் 'கற்றதும்... பெற்றதும்...'!\u003c\/p\u003e\n\n\u003cp\u003eமொத்தமாக இந்தக் கட்டுரைகளைப் புரட்டிப் பார்க்கும்போது, கிட்டத்தட்ட ஒரு நிகழ்காலத் தகவல் களஞ்சியமாகவே அவை உருப்பெற்றிருப்பதை உணர முடியும்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003e'க‌ச‌ப்பு மாத்திரையை இனிப்பு த‌ட‌விக் கொடுப்ப‌துபோல்...' என்றொரு சொல‌வ‌டை த‌மிழில் உண்டு. ஆனால், சுஜாதாவின் கையாளும் நேர்த்தி கார‌ண‌மாக‌ எவ்வ‌ள‌வு க‌ச‌ப்பான‌, க‌டின‌மான‌ விஷ‌ய‌ங்க‌ள்கூட‌ முழுக்க‌ முழுக்க‌ச் சுவைக்க‌த் த‌குந்த‌ இனிப்புப் ப‌ல‌கார‌மாக‌வே மாறிவிடுவ‌து ஒரு அதிச‌ய‌ம்தான்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI178\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751018004574,"sku":"MAVI178","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/4056_1.jpg?v=1792056432"},{"product_id":"iniya-vazhvuku-eliya-vazhi-vanathi-pathipagam","title":"இனிய வாழ்வுக்கு எளிய வழி","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVA334\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751123058782,"sku":"MAVA334","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1992_1.jpg?v=1792056907"},{"product_id":"neengalum-ooviyam-karkalaam-sirandha-oviyaragalam-narmadha-pathipagam","title":"நீங்களும் ஓவியம் கற்கலாம் சிறந்த ஓவியராகலாம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA363\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751194296414,"sku":"MANA363","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1313_1.jpg?v=1792057689"}],"url":"https:\/\/www.myangadi.com\/collections\/general-books.oembed","provider":"My Angadi","version":"1.0","type":"link"}