{"title":"Literature","description":null,"products":[{"product_id":"periyapuranathil-vaazhkkai-neri-new-century-book-house","title":"பெரியபுராணத்தில் வாழ்க்கை நெறி","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e    \u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748390273118,"sku":null,"price":50.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"thirukkural-arivuruthum-melanmaith-thiramaikalum-naveena-kaninikalin-payankalum","title":"திருக்குறள் அறிவுறுத்தும் மேலாண்மைத் திறமைகளும் நவீன கணினிகளின் பயன்களும்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA713\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748390830174,"sku":"MANA713","price":100.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"thamizh-ilakkiya-varalaru","title":"தமிழ் இலக்கிய வரலாறு","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e    \u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748394631262,"sku":null,"price":90.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"ilakkiyathil-kaadhal-kannadasan-audios","title":"இலக்கியத்தில் காதல் (Audio CD)","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e    \u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748408328286,"sku":null,"price":75.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10365_1.jpg?v=1792043818"},{"product_id":"parimelazhakan-thiruvarasu-puthaka-nilaiyam","title":"பரிமேலழகன்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e    \u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748412489822,"sku":null,"price":275.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10340_1.png?v=1792043859"},{"product_id":"kaviyarasu-kannadasan-kavidhaigalil-sanga-ilakkiya-selvaakku-kannadasan-pathipagam","title":"கவியரசு கண்ணதாசன் கவிதைகளில் சங்க இலக்கியச் செல்வாக்கு","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKP085\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748627873886,"sku":"MAKP085","price":123.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/5686_1.jpg?v=1792045725"},{"product_id":"ravanan-matchium-veetchium-thirumagal-nilayam","title":"இராவணன் மாட்சியும் வீட்சியும்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MATN048\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748746362974,"sku":"MATN048","price":85.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"ilayakiya-chithirangalum-konjam-cinemavum-vikatan-publications","title":"இலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும்","description":"சுற்றம் சூழ சிரித்துக் கொண்டும், பல்வேறு இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டும் சுற்றுலா செல்வது, ஓர் இனிய அனுபவம்தான்! அதுவே பள்ளி, கல்லூரிக் காலத்தில் என்றால்...? உள்ளத்தில் நீங்கா இடம் பெற்று என்றென்றும், மனத்தில் அசைபோடும் சுகானுபவத்தைத் தரும்! காரணம் நண்பர்கள், ஆசிரியர்கள் புடைசூழ, கவலைகள் ஏதுமற்று, இயற்கையையும் சூழலையும் ரசிக்கும் மனப்பக்குவத்தோடு செல்லும் பருவம் அது என்பதுதான்! அப்படி, இந்த நூலில் மாணவர் பட்டாளத்தோடு ஆசிரியர் குழுவும் இன்பச் சுற்றுலா செல்கிறது. மாணவர்கள் பலவிதமான கேள்விகளை எழுப்புகிறார்கள். அதற்கு பேராசிரியர் பொறுமையோடு விளக்கங்கள் அளிக்கிறார். அவர் அளிக்கும் விளக்கங்கள், அந்த மாணவர்களுக்கு மட்டும் தேவைப்படுபவை அல்ல, வாசகர் பலருக்குமானவை. மாணவர் பட்டாளம் அடிக்கும் நகைச்சுவை கலாட்டாக்கள், உடலுக்கு மிகத் தேவையான கசப்பு மருந்தை இனிப்பு தடவிக் கொடுக்கும் சூட்சுமம்தான்! பேராசிரியராக கு.ஞானசம்பந்தன். மாணவர் பட்டாளமாக கடிகருப்பு, அனுஷா, சினிமா சீனு உள்ளிட்ட கதாபாத்திரங்கள். கூடவே வழிப்போக்கர்களாக அறிஞர்கள் பாத்திரம் வேறு!\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI361\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67750999523422,"sku":"MAVI361","price":85.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/4239_1.jpg?v=1792056187"},{"product_id":"aada-theriyadha-kadavul-vikatan-publications","title":"ஆடத் தெரியாத கடவுள்","description":"நீதி பரிபாலனத்தையும் இலக்கியத்தையும் ஒருசேர தன் வாழ்நாளில் போற்றிப் பாதுகாத்தவர்கள் மிகச்சிலரே! காரணம், இரண்டும் இரு துருவங்கள். இரண்டுக்கும் இருக்க வேண்டிய ரசனையும், மன ஒருமைப்பாடும் வெவ்வேறு. நீதித் துறையின் சாதிப்புக்கும் நேர்மைக்கும் நிகராக இலக்கியத்தில் இரண்டறக் கலந்து வியக்க வைத்தவர் நீதிபதி எஸ்.மகராஜன். ரசிகமணி டி.கே.சி-யின் பேரன்பு பெற்ற மாணவர். அவர் எழுதிய அதியற்புதக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். கம்பனின் வார்த்தை நயங்களை வாழ்வியலோடு ஒப்பிட்டுப் பார்க்கும் சிலிர்ப்பு நிலை தொடங்கி தன் மன ஓட்டத்தின் அத்தனைவிதப் பதிவுகளையும் இங்கே இறக்கி வைக்கிறார் நீதிபதி எஸ்.மகராஜன். திருக்குறளின் ஆழம், குற்றாலக் குறவஞ்சியின் ஆனந்த நடனம், தனிப் பாடல்களின் வீதி உலா, ஒளவையின் வாழ்வியல் தத்துவங்கள், காரைக்கால் அம்மையாரின் இறையார்வம் எனப் புத்தகத்தின் மொத்தப் பக்கங்களும் இலக்கியச் சோலையாக நிச்சயம் உங்களை ஈர்க்கும். இலக்கியம், ரசனைக்கானது மட்டும் அல்ல... அது நம் வாழ்வியலின் வடிவம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்தத் தொகுப்பு. டி.கே.சி-யைப் பற்றி நீதிபதி எஸ்.மகராஜனின் சிலிர்ப்பைச் சொல்ல வேண்டுமா என்ன! டி.கே.சி-யின் மேன்மையான குணங்கள், விட்டுக்கொடுத்து வாழ்ந்த பெருந்தன்மை, இடுக்கண் வந்தபோது நண்பர்களைக் கைவிடாமல் காத்த கருணை மனம், தன் சுய கௌரவத்தை மட்டுமே பார்க்காமல் எதற்கும் துணை நின்ற பக்குவம் என நீதிபதி எஸ்.மகராஜன் விவரிக்கும் உண்மைகள் நம் வாழ்க்கைக்கான வழிகாட்டல்கள். இன்றைய தலைமுறை தெரிந்துகொண்டு, கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் கூறுகளை நீதிபதி எஸ்.மகராஜன் விவரித்த விதம் அலாதியானது. தமிழ்த் தலைமுறை தன் பெரும் சொத்தாகப் பேணிக் காக்க வேண்டிய அரிய தொகுப்பு இது!\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI357\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751000375390,"sku":"MAVI357","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/4235_1.jpg?v=1792056196"},{"product_id":"jollyaa-tamil-ilakkanam-kizhaku-pathipagam","title":"ஜாலியா தமிழ் இலக்கணம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKI264\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751035666526,"sku":"MAKI264","price":75.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3430_1.jpg?v=1792056609"},{"product_id":"thirukkural-moolamum-eliya-tamizhil-uraiyum-narmadha-pathipagam","title":"திருக்குறள் மூலமும் எளிய தமிழில் உரையும்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA583\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751158612062,"sku":"MANA583","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1533_1.jpg?v=1792057366"},{"product_id":"sanga-ilakkiyam-vazhangum-ettuth-thogai-narmadha-pathipagam","title":"சங்க இலக்கியம் வழங்கும் எட்டுத் தொகை","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA462\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751170637918,"sku":"MANA462","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1412_1.jpg?v=1792057529"},{"product_id":"nenjaiyallum-silappadhigaram-muzhuvadhum-urainadaiyil-narmadha-pathipagam","title":"நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் (முழுவதும் உரைநடையில்)...","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA365\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751193509982,"sku":"MANA365","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1315_1.jpg?v=1792057680"},{"product_id":"11489-himalayan-yatra-guide-swami-sushantha","title":"Himalayan Yatra Guide","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAHYSS01\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67822857846878,"sku":"MAHYSS01","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/11489_1.jpg?v=1792615024"}],"url":"https:\/\/www.myangadi.com\/collections\/literature.oembed","provider":"My Angadi","version":"1.0","type":"link"}