{"title":"Love \u0026 Romance","description":null,"products":[{"product_id":"arthamulla-antharangam","title":"அர்த்தமுள்ள அந்தரங்கம்","description":"\u003cp\u003eசூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி மட்டும்தான் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற கோள்கள் எல்லாம் உயிர்ப்பு சக்தி அற்று மருகி நிற்க, பூமி மட்டும் உயிரினங்களைப் பிரசவித்து தாய்மைக்குரிய பூரிப்போடு தழைத்துச் செழித்திருக்கிறது. அந்த உயிரினங்களில் தனித்துவமுடையதாக, மற்ற எல்லா உயிரினங்களுக்கும் தலைமை தாங்கக்கூடிய ஆற்றலும் அறிவும் பெற்றதாக இருப்பதுதான் மனித இனத்தின் சிறப்பு. இந்த ஆற்றலையும் அறிவையும் மனிதனுக்கு அவன் நினைத்த மாத்திரத்திலேயே இயற்கை வழங்கிவிடவில்லை. டிஎன்ஏ என்ற புரதச் சுருளில் தோன்றிய உயிரின் தொடக்கம், மனிதன் என்ற உன்னத நிலை வரை பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது. அப்படிப்பட்ட உயிரைத் தாங்கி இருக்கும் உயிரினங்களின் தலையான பணியே இனப்பெருக்கம்தான். இனப்பெருக்கத்தை ஊக்குவிப்பதையே குறியாகக் கொண்டு செயல்படுபவை ஜீன்கள். அவை, உயிர்த் தேவைக்கு ஏற்றவாறு உயிரினங்களில் ஏற்படுத்திய பரிணாம மாற்றங்கள் பல. இந்தப் பரிணாமங்களுக்கும், உயிரினங்களின் வாழ்வியல் மாற்றங்களுக்கும் அடிப்படையாக ஜீன்கள் கையில் எடுத்திருக்கும் யுக்திதான் காமம். \u003c\/p\u003e\n\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI521\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748397711454,"sku":"MAVI521","price":90.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"vazhkkai-kalai-sex-kannadasan-pathipagam","title":"வாழ்க்கை கலை செக்ஸ்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKP217\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748579180638,"sku":"MAKP217","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/6191_1.jpg?v=1792045236"},{"product_id":"ungal-sexai-purinthu-kollungal-kannadasan-pathipagam","title":"உங்கள் செக்ஸை புரிந்துகொள்ளுங்கள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKP192\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748583702622,"sku":"MAKP192","price":75.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/6166_1.jpg?v=1792045290"},{"product_id":"sex-manual-kannadasan-pathipagam","title":"செக்ஸ் மேனுவல்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKP190\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748584816734,"sku":"MAKP190","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/6164_1.jpg?v=1792045301"},{"product_id":"thambathiyam-inaippu-pinaippu-sixth-sense-publications","title":"தாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MASS011\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748653760606,"sku":"MASS011","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/5497_1.jpg?v=1792045995"},{"product_id":"men-are-from-mars-women-are-from-venus","title":"Men Are From Mars, Women Are From Venus","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAEB093\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748659232862,"sku":"MAEB093","price":299.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/5326_1.jpg?v=1792046060"},{"product_id":"2-states-the-story-of-my-marriage-4th-edition","title":"2 States: The Story of My Marriage 4th Edition","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAEB001\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748665557086,"sku":"MAEB001","price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/5234_1.jpg?v=1792046127"},{"product_id":"uyir-vikatan-publications","title":"உயிர்","description":"உலகப் பரப்பில் விசாலமான பலவற்றை ஜீவராசிகளுக்கு இயற்கை கற்றுத் தருகிறது. தேடல்வெளியில் அலைகழியும் மனிதன், வேட்கைக்கு இளைப்பாறுதலாய் சந்தோஷத்தை நாடுகிறான். \u003cbr\u003e\u003cbr\u003e அழுகை, கோபம், காமம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிட்டால் மன இறுக்கம் குறைந்து அவன் தேடும் பரவசம்_சந்தோஷம் கிடைக்குமென அனுபவசாலிகளும் அறிவியலாளர்களும் உணர்ந்து சொல்கின்றனர். \u003cbr\u003e\u003cbr\u003e உடலின் கூடலில் இன்ப உணர்ச்சியை அடையலாம். இந்தப் பாலுணர்வுதான் தலைமுறை விருத்திக்கான வழியும்கூட..! எனவேதான் செக்ஸை மனித இனம் உயர்நிலையில்வைத்து மதிப்பிடுகிறது. \u003cbr\u003e\u003cbr\u003e பருவ மாற்றத்தினால் உடலில் உருவாகும் கிளர்ச்சியைக் கண்டு, குழப்பத்தில் மன உளைச்சல் அடைபவர்கள் பலர். உடலைப் பற்றி பேசினால்கூட, 'என்ன அசிங்கமா, செக்ஸா பேசுற' என தவறான எண்ணம் கொண்டவர்களும் பலர். வெளியே சொல்லி விவாதிக்க தயங்கும் விதமாக செக்ஸ் பலருக்கு புதிராகவே உள்ளது. உடலின் இயக்கத்துக்கு அடிப்படை விஷயங்களான பசி, தாகம் போன்றுதான் செக்ஸும் என்பதை ஏற்க மறுக்கிறது அவர்களது மனம்.\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI354\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751001096286,"sku":"MAVI354","price":170.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/4232_1.jpg?v=1792056203"},{"product_id":"romance-ragasiyangal-vikatan-publications","title":"ரொமான்ஸ் ரகசியங்கள்!","description":"\u003cp\u003eஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதோடு வாழ்வின் இனிய பயணம் முடிந்துவிடுவதில்லை. சஷ்டியப்த பூர்த்தி நடந்தும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பரிமாறி ரசிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன' என்கின்றனர், அனுபவம் வாய்ந்த தம்பதிகள்.\u003cbr\u003e\n\u003cbr\u003e\n'ரொமான்ஸ்' என்பது சினிமாவுக்கும் கதைகளுக்குமான விஷயமாக இப்போதும் கருதுபவர்கள் இருக்கிறார்கள். 'நான் ரெடி, நீங்க ரெடியா?' என்று எந்த மனைவியும் கணவனிடம் நேரடியாக அல்ல, மறைமுகமாகக்கூடக் கேட்கத் தயங்குகிற காலமாகத்தான் இன்றும் இருக்கிறது. ஒரு முழம் பூ, நாலு வரிக் கவிதை, பிரியமான ஒரு சொல், செல்லமாச் ஒரு தட்டல், எதிர்பாராத முத்தம், கிளுகிளுப்பான ஒரு கிள்ளல் என்று எத்தனையோ சம்பவங்கள் நம்மைச் சுற்றிலும் சந்தோஷப்பட வைக்க நிறைந்திருக்கின்றன.\u003cbr\u003e\n\u003cbr\u003e\nமாறிவ‌ரும் வேக‌ யுக‌த்தில், வாழ‌வேண்டிய‌ த‌ருண‌ங்க‌ளை இப்ப‌டித் த‌வ‌ற‌விட்டு விட்டோமே என்று வ‌ருத்த‌ப்ப‌டாம‌ல், ஒவ்வொரு நாளையும் முடிந்த‌ அள‌வுக்கு ச‌ந்தோஷ‌மாக‌வும் திருப்தியாக‌வும் மாற்றிக்கொள்ள‌ உத‌வும் உற்சாக‌ டானிக்கே ரொமான்ஸ்!\u003cbr\u003e\n\u003cbr\u003e\nப‌ர‌ஸ்ப‌ர‌ம் க‌ண‌வ‌னும் ம‌னைவியும் புரிந்துகொள்ள‌வும், எளிய‌ சிறுசிறு விஷ‌ய‌ங்க‌ளால் ச‌ந்தோஷ‌ப்ப‌டவும்.....\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI353\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751001817182,"sku":"MAVI353","price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/4231_1.jpg?v=1792056212"},{"product_id":"lovealogy-vikatan-publications","title":"லவ்வாலஜி","description":"மனித உலகின் உயிர்ச்சுழற்சியே காதல்தான்! ‘காதலிக்க நேரமில்லை!’, ‘காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!’, ‘காதல் படுத்தும் பாடு!’, ‘காதலுக்குக் கண்ணில்லை!’, ‘காதல் கசக்குதய்யா!’, ‘காதல் போயின் சாதல், சாதல், சாதல்..!’ - இப்படி, காதல் அனுபவங்களை நாவலாகவும், கவிதையாகவும், நாடகமாகவும், சினிமாவாகவும் காலம் காலமாகப் பதிவுசெய்து வைத்திருந்தாலும்... வெற்றியோ தோல்வியோ, காதல் பற்றி எப்போது பேசினாலும் கரும்புபோல இனிக்கவே செய்கிறது. அன்பு, நேசம், நளினம், ஆசை, மகிழ்ச்சி, உற்சாகம், தைரியம், வீரம், பெருமிதம், அடக்கம், வெட்கம், பாராட்டு, தூய்மை, நம்பிக்கை, ரகசியம், கற்பு - இவை அனைத்தும் காதலுக்கு மரியாதை தரும் வார்த்தைகள். ‘காதலுக்கு இலக்கணம்’ என்று பல்வேறு அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் காதல் உணர்வுகளை இப்போதும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் உணர்வு என்பது பொதுவானது. எந்த வயதில், யாருக்கு, எப்போது காதல் உணர்ச்சி எழும் என்று சொல்ல முடியாது. ஆனால், அந்தக் காதல் உடனே நிறைவேற வேண்டும் என்று தவமாய் தவமிருப்பவர்கள் ஏராளம். காதல் கைகூடி வந்தபிறகு அதில் திளைத்து வாழ்பவர்கள் ஏராளம். அதே சமயத்தில், ‘காதல் தோல்வி’ என உயிரை மாய்த்துக்கொள்பவர்களும் ஏராளம்! காதலில் தோல்வி அடையாமல், காதலை வளர்க்க விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பத்து மந்திரங்களை, இந்த நூலில் அழகாகத் தொகுத்து எழுதி இருக்கிறார் எஸ்.கே.முருகன். காதலை ரசனை மிக்க வாழ்க்கையாக அமைத்துக்கொள்ள விரும்பும் காதலனும் காதலியும் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது, காதல் உணர்வை அலட்சியப்படுத்தினால் ஏற்படும் விளைவுகள், பெற்றோர்களால் வரும் ஆபத்து, காதல் கல்யாணத்தால் சமூகத்தில் எழும் பிரச்னைகள்... என காதலைப் பற்றி முழு ஆராய்ச்சி செய்து, விறுவிறுப்பாக எழுதி இருக்கிறார் நூலாசிரியர். அனைவராலும் காதலிக்கப்பட வேண்டிய நூல் இது.\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI348\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751002800222,"sku":"MAVI348","price":85.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/4226_1.jpg?v=1792056220"},{"product_id":"vathsaayanarin-kamasoothiram-vikatan-publications","title":"வாத்ஸாயனரின் காமசூத்திரம்","description":"\u003cp\u003eஇன்றைய தினசரிகளைப் புரட்டினால் பாலியல் கொடூரங்கள் குறித்த செய்திகளுக்கும், ஆண்மை குறித்த விளம்பரங்களுக்கும் குறைவே இல்லை. பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் எனப் பன்முகத் தளங்களில் ஜெட் வேகத்தில் முன்னேறும் காலகட்டத்திலும் பாலியல் புரிதலில் நாம் பின்தங்கியவர்களாகவே இருக்கிறோம். திருமணமான இரண்டாவது நாளே காவல் நிலையப் படியேறி கண்ணைக் கசக்கும் மணமகள், மூக்கு சரியில்லை என்பதற்காக திருமணப் பந்தத்தை முறித்துக்கொண்ட மணமகன், பெருகும் விவாகரத்து வழக்குகள், கள்ளத்தொடர்புகளால் ஏற்படும் விபரீதங்கள்... என அத்தனைக்கும் பின்னணியாக இருப்பது பாலியல் புரிதலற்றதனம்தான்! காமம், பொத்திப் பதுக்க வேண்டிய ஒன்று அல்ல; புரிந்துகொள்ள வேண்டிய பக்குவம் அது. குடும்ப உறவுகளைச் சுக்குநூறாக்கும் ஆயிரக்கணக்கான பிரச்னைகளில் 80 சதவிகிதத்துக்கும் மேல் செக்ஸ்தான் பின்னணியாக இருக்கிறது. பாலியல் கல்விக்கான அவசியத்தை வலியுறுத்தும் விதமாக நாளுக்கு நாள் ‘இல்லற அவலங்கள்’ அதிகமாகி வருகின்றன. இந்தக் காலகட்டத்தில் இல்லற உண்மைகளை உரக்கச் சொல்லவும், உறவுகள் குறித்த நெறிகளைச் சொல்லி வழிநடத்தவும், தனி மனிதத் தவறுகளைத் தவிர்க்கவும், எது சரி எது தவறு என்கிற தெளிவை ஏற்படுத்தவும் டாக்டர் நாராயண ரெட்டி மிகுந்த சிரத்தையோடு வாத்ஸாயனரின் காமசூத்திரத்தை இந்த நூலில் பகுத்துக் காட்டி இருக்கிறார். ‘சொல்லித் தெரிவதல்ல மன்மதக் கலை என்பது தவறு. கலை என்றாலே சொல்லித் தெரிந்துகொள்வதுதான்’ என்பதை அழுத்தமாக வலியுறுத்தும் டாக்டர் நாராயண ரெட்டி, வாத்ஸாயனரின் அத்தனைவிதமான பார்வைகளையும் ஆய்வுகளையும் மிக எளிமையான விளக்கமாக எடுத்துரைக்கிறார். பெண்களை மிகுந்த கௌரவத்துடனும், அவர்கள் தரப்பிலான எதிர்பார்ப்புகளை மிகச் சரியாகக் கணித்தும் சொல்லி இருக்கிறது காமசூத்திரம். வாத்ஸாயனர் விளக்கும் வாழ்வியல் நுட்பங்களை ஏழு தொகுதிகளாகவும், 36 அத்தியாயங்களுமாக மிகத் தெளிவாக தமிழ்ச் சமூகத்துக்குப் படைத்தளித்திருக்கும் டாக்டர் நாராயண ரெட்டியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.இல்லறம் நல்லறமாக செழிக்க எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய ‘நவீன குடும்ப வாழ்வுக்கான பழங்கால இந்தியக் கையேடு’ இந்த நூல்!\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI346\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751003619422,"sku":"MAVI346","price":230.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/4224_1.jpg?v=1792056227"},{"product_id":"udaluravil-uchcham-nalam-publications","title":"உடலுறவில் உச்சம்","description":"\u003cp\u003e\u003cbr\u003e\nஇன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’ கிடைத்தால்போதும் என்று நினைக்கின்றனர். அதனால், அவர்களுடைய இணையான பெண்கள், உச்சகட்டம் என்ற முழு இன்பத்தை அடைய முடியாமல் தவிக்கிறார்கள். அதனால், வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னை-கள், சண்டைகள், சச்சரவுகள், விவாகரத்துகள் எல்லாம். அந்த வகையில், \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஉச்சகட்டம் என்றால் என்ன? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஉச்சகட்டத்தின் அவசியம் - தேவை என்ன? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஉச்சகட்டத்தை அடைவது எப்படி? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஉச்சகட்டத்தை அடைய முடியாமல் போவது ஏன்? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎன்பது உள்ளிட்ட அனைத்து ஆண்களும் - பெண்களும் தெரிந்துகொள்ளவேண்டிய பல முக்கியமான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது இந்தப் புத்தகம். ஒவ்வொரு வீட்டின் படுக்கை அறையிலும் இருக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகங்களுள் இதுவும் ஒன்று. \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM067\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751042089054,"sku":"MANM067","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3143_1.jpg?v=1792056701"},{"product_id":"iniya-thambathyam-nalam-publications","title":"இனிய தாம்பத்தியம்","description":"\u003cp\u003e\u003cbr\u003e\nசரியான இல்லறத் துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eமுதலிரவைப் பயமின்றி, பதற்றமின்றி எவ்வாறு எதிர்கொள்வது?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eதாம்பத்ய இன்பத்தை கணவன், மனைவி இருவரும் முழுமையாக அனுபவிப்பதற்கான வழிகள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஆண், பெண் மலட்டுத்தன்மைக்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகுழந்தையின்மைக்கான நவீன சிகிச்சை முறைகளால் பலன் உண்டா?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகருத்தரித்தல், கர்ப்பகால நிகழ்வுகள், பிரசவத்தின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003e\u0026amp; இப்படி, இல்லற வாழ்க்கை பற்றி தம்பதிகள் தெரிந்து கொள்ளவேண்டிய அனைத்து நுணுக்கங்களையும் எளிமையாகக் கற்றுத் தருகிறது இந்தப் புத்தகம்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇது உங்கள் கையில் இருந்தால், தாம்பத்யம் மட்டுமல்ல உங்களின் வாழ்க்கையே இனிக்கும்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநூலாசிரியர் டாக்டர் டி. காமராஜ், பாலியல் மருத்துவத்தில் இந்தியாவிலேயே முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்றவர். சென்னையில் தான் இயக்குநராக உள்ள ஆகாஷ் கருவாக்க மையத்தின் மூலம் குழந்தையின்மையைப் போக்கும் நவீன சிகிச்சை முறைகளைச் செயல்படுத்தி வருகிறார். இவர், ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் ஏசியா - ஓஸியானிக் ஃபெடரேஷன் ஆஃப் செக்ஸாலஜி என்ற அமைப்பின் துணைத் தலைவராக உள்ளார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM026\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751049363550,"sku":"MANM026","price":145.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3102_1.jpg?v=1792056806"}],"url":"https:\/\/www.myangadi.com\/collections\/love-romance.oembed","provider":"My Angadi","version":"1.0","type":"link"}