{"title":"New Arrivals","description":null,"products":[{"product_id":"vaazhnthu-padikkum-paadangal-black-hole-media-publications","title":"வாழ்ந்து படிக்கும் பாடங்கள்!","description":"\u003cp\u003eவெற்றி, மனநிறைவு, அர்த்தமுள்ள அமைதியான வாழ்க்கை, எந்த சூழ்நிலையிலும் தளராத மனம் ஆகியவற்றைத் தேடுபவர்களுக்கு இந்தப் பாடங்கள் அவசியம் தேவை!\u003c\/p\u003e\n\n\u003cp\u003e\u003cbr\u003e\nஇவை எந்தப் பல்கலைக்கழகமும் \u003cbr\u003e\nசொல்லித் தர முடியாத, வாழ்ந்து \u003cbr\u003e\nபடிக்கும் பாடங்கள். இவற்றைக் \u003cbr\u003e\nகற்றுத் தேர்ந்தால் ஒழிய யாரும் \u003cbr\u003e\nவாழ்க்கைப் பரிட்சையில் தேர்ச்சி \u003cbr\u003e\nபெற முடியாது. இவற்றைக் கற்றுத் \u003cbr\u003e\nதேர்பவனே வெற்றி வாகை \u003cbr\u003e\nசூடுகிறான்; வாழ்வில் நிறைவைக் \u003cbr\u003e\nகாண்கிறான்; கால மணலில் தன் \u003cbr\u003e\nகாலடித் தடத்தை விட்டுச் \u003cbr\u003e\nசெல்கிறான். மற்றவர்கள் புலம்பியும், \u003cbr\u003e\nகுழம்பியும் வாழ்ந்து மடியும் போது \u003cbr\u003e\nஇந்தப் பாடங்களை அறிந்து \u003cbr\u003e\nதெளிந்தவனே வாழ்க்கையை ரசித்து \u003cbr\u003e\nமுழுமையாக வாழ்ந்து \u003cbr\u003e\nமனநிறைவுடன் விடை பெறுகிறான்.\u003cbr\u003e\n \u003cbr\u003e\nவாழ்ந்து படிக்கும் சிறந்த 32 \u003cbr\u003e\nபாடங்களை ஒரு நல்ல ஆசிரியனாக \u003cbr\u003e\nமிக எளிமையாகவும், வலிமையாகவும் \u003cbr\u003e\nஇந்த நூல் உங்களுக்குச் சொல்லித் தரும்!\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MABH006\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748363534430,"sku":"MABH006","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10601_1.jpg?v=1792043326"},{"product_id":"vantha-naal-muthalai-arivalayam-publications","title":"வந்த நாள் முதலாய்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAAR420\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748364091486,"sku":"MAAR420","price":110.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10592_1.jpg?v=1792043333"},{"product_id":"thelintha-nilavu-arivalayam-publications","title":"தெளிந்த நிலவு","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAAR419\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748365008990,"sku":"MAAR419","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10591_1.jpg?v=1792043341"},{"product_id":"mazhaikkala-nerathil-vizhiyoram-eerathil-arivu-nilaiyam-pathippagam","title":"மழைக்கால நேரத்தில் விழியோரம் ஈரத்தில்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAAN335\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748366352478,"sku":"MAAN335","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10586_1.jpg?v=1792043351"},{"product_id":"thanga-thamarai-makale-anbu-illam","title":"தங்கத் தாமரை மகளே","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAAN333\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748367204446,"sku":"MAAN333","price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10584_1.jpg?v=1792043359"},{"product_id":"muzhumaiyaana-chettinattu-samaiyal-saivam-kannadasan-pathipagam","title":"முழுமையான செட்டிநாட்டு சமையல் சைவம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKP268\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748368285790,"sku":"MAKP268","price":100.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"ilamaiyin-raagam-anbu-illam","title":"இளமையின் ராகம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAAN320\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748410687582,"sku":"MAAN320","price":110.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10348_1.jpg?v=1792043843"},{"product_id":"sriranga-sirippoli-arunothayam-publications","title":"ஸ்ரீரங்க சிரிப்பொலி","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAAR391\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748415766622,"sku":"MAAR391","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10322_1.png?v=1792043897"},{"product_id":"uyirile-nee-kalanthaai-arunothayam-publications","title":"உயிரிலே நீ கலந்தாய்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAAR388\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748416356446,"sku":"MAAR388","price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10319_1.jpg?v=1792043905"},{"product_id":"deivam-thantha-poove-arivu-nilaiyam","title":"தெய்வம் தந்த பூவே","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAAN317\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748417110110,"sku":"MAAN317","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10316_1.jpg?v=1792043914"},{"product_id":"en-suvasamaanavale-ramu-nilaiyam","title":"என் சுவாசமனவளே","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAAR382\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748417929310,"sku":"MAAR382","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10309_1.jpg?v=1792043924"},{"product_id":"pookkal-un-vaasamadi-arunothayam","title":"பூக்கள் உன் வாசமடி","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAAR377\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748420026462,"sku":"MAAR377","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10173_1.jpg?v=1792043941"},{"product_id":"kannamoochi-yenadaa-arunothayam","title":"கண்ணாமூச்சி ஏனடா","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAAR375\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748421763166,"sku":"MAAR375","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10171_1.jpg?v=1792043950"},{"product_id":"aazhvarkalai-aaradhippom-thirumagal-nilaiyam","title":"ஆழ்வார்களை ஆராதிப்போம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MATN510\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748425498718,"sku":"MATN510","price":135.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10154_1.jpg?v=1792043974"},{"product_id":"vaazhvenum-nadhi-thirumagal-nilaiyam","title":"வாழ்வெனும் நதி","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MATN509\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748426285150,"sku":"MATN509","price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10153_1.jpg?v=1792043983"},{"product_id":"idhayam-oru-kannadi-moovar-nilayam","title":"இதயம் ஒரு கண்ணாடி","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAAN314\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748433690718,"sku":"MAAN314","price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10074_1.jpg?v=1792044044"},{"product_id":"sundi-ilukkum-super-samaiyal-vikatan","title":"சுண்டி இழுக்கும் சூப்பர் சமையல்","description":"\u003cp\u003eசமையல் என்றதும் சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். அதிலும் பலவித நுணுக்கங்களும், ஃபார்முலாக்களும் உள்ளன. அதன்படி செய்தால்தான் சுவையான உணவை நாம் சமைக்க முடியும். உலகின் எந்த இடத்துக்கு போனாலும் சமைப்பதற்கும் சமையல் வல்லுநர்களுக்கும் உள்ள வரவேற்பே தனி. மனிதனை ஈர்க்கக்கூடிய விஷயங்களில் நாவுக்கு சுவைகூட்டும் சமையல் மனதுக்கும் மகிழ்ச்சியூட்டும் தன்மை கொண்டது. இது நம்மில் பலர் அனுபவபூர்வமாக உணர்ந்த ஒன்றாகவே இருக்க முடியும். சமையலில் அசைவம் சைவம் மட்டுமே முதன்மைப் பிரிவுகளாக நம் அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், அதில் ஏகப்பட்ட வகைகள் உள்ளன. பெரிய பெரிய ஓட்டல்களுக்குப் போனால் உணவு வகைகள் நம்மை பிரமிக்கச் செய்துவிடும். அத்தனை வகைகள் அங்கே நம்மை ஆச்சரியப்பட வைக்கும். அத்தனை வகைகளையும் நாம் வீட்டில் சமைக்க முடியாவிட்டாலும் ஒரு சில வகைகளை நாமே வீட்டில் தயார் செய்ய முடியும். நம் குடும்ப உறுப்பினர்களை மகிழ்விக்க சில நேரங்களில் சுவையான உணவு வகைகள்கூட பேருதவியாக அமைவதுண்டு. நாமும் மகிழ்ந்து நம்மைச் சேர்ந்தவர்களையும் சுலபமாக மகிழ்விக்க சுலபமான வழி சுவையான சமையல் என்றுகூடச் சொல்லலாம். ஒருபுறம் ஆண்கள் புகழ்பெற்ற செஃப்களாக வலம் வர, மறுபுறம் ‘சமையலே தெரியாதே’ என்று கூறும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதுவரை எப்படி இருந்தாலும் இனி உங்களுக்குக் கவலை இல்லை.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eவித விதமான வகைவகையான சமையல் முறைகளைத் தாங்கி ‘அவள் விகடன்’ இணைப்பு புத்தகத்தில் வெளிவந்த அருமையான சமையல் குறிப்புகள் உங்களுக்கு உதவவுள்ளன. அப்படி வந்த இணைப்பு நூலில் இருந்து அறுசுவை விருந்து படைக்கும் அற்புத முயற்சியாக, அழகான தொகுப்பாக சில குறிப்பிட்ட சமையல் வகைகளைத் தேர்ந்தெடுத்து இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇணைப்பு நூலாக வந்தபோது, ‘நங்கநல்லூர் பட்ஜெட் பத்மா’ என்ற பட்டப் பெயருடன் எழுதிவந்தவரின் சமையல் குறிப்புகளின் தொகுப்பே இந்த நூல். கிராமியச் சமையல், அவசரச் சமையல், கல்யாணச் சமையல், சிக்கனச் சமையல் என வகைப்படுத்தப்பட்ட அசத்தலான இந்த சமையல் நூல் இல்லத்தரசிகளுக்கு இனிய வரப்பிரசாதம்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI487\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748442144862,"sku":"MAVI487","price":95.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10058_1.jpg?v=1792044096"},{"product_id":"lingu-vikatan","title":"லிங்கூ","description":"\u003cp\u003eமுதன்முதலில் ‘ஜி’ ஷூட்டிங்கில் பார்த்தேன் இயக்குநர் லிங்குசாமியை. கும்பகோணம் ஸ்டெர்லிங் ஹோட்டல் முற்றத்தில் ஒருவரை வயலின் வாசிக்கச் சொல்லி சற்றே தூரத்தில் நிசப்தமாகி இருந்தார். பரபரப்பும் விறுவிறுப்புமாக ஓடும் சினிமா வாழ்வில் மனதுக்கான ஒருமிதம் அவ்வளவு சுலபத்தில் சாத்தியப்படாது. ரசனை என்கிற ஒற்றை ஆர்வத்தில் தன்னைச் சுற்றிய அத்தனை பரபரப்புகளையும் புறந்தள்ளிய அவருடைய தனித்தன்மை, ஒரு கவிதைபோல எனக்குள் படிந்த கணம் அது. அதன்பிறகு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கடந்து லிங்குசாமியைச் சந்தித்தபோது, அவர் முன்னணி இயக்குநர்; முக்கியத் தயாரிப்பாளர்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇவற்றை எல்லாம்விட அரிய அரியணையாக கவிஞர், ஓவியர் என்கிற கம்பீரத்தைச் சுமப்பதிலேயே அவருக்குப் பெருமிதம். சிறு குழந்தைச் சிலிர்ப்போடு அவர் ஓவியம் தீட்டும் அழகைக் கண்டபோது, பத்து வருடங்களுக்கு முன்னால் பார்த்த கவிதை கணம் அப்படியே இப்போதும்! தனக்குள் இருக்கும் பேரார்வம் கொண்ட ரசனைக்காரனை எந்தச் சூழலிலும் தன் இடுப்பைவிட்டு இறக்கிவிடவில்லை அவர். ஜனாதிபதி பதவியில் இருந்துகொண்டு போஸ்ட் கார்டுக்குப் பதில் எழுதிய அப்துல் கலாமைப்போல், நிமிடங்களுக்கு விலை பேசும் அரியணையில் இருந்துகொண்டு கவிதைக்கும் ஓவியத்துக்கும் நேரம் ஒதுக்கும் லிங்குசாமி ஆச்சர்யக்காரர்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003e‘இன்னும் என்ன வேண்டி கோயிலுக்கு வருகிறாய்?’ இந்த ஒரு கவிதை போதும்... லிங்குசாமி சாகா வரம் பெற்ற இளமைக்காரர் என்பதற்கு! ‘அரிசியைச் சுமந்து வரும் எறும்பு சிரிக்கிற மாதிரியே தெரிகிறது’ என்பதில் புரிகிறது லிங்குசாமியின் குழந்தைத்தன்மை. நதியோடும் இலையாக கவிதைகளில் நம்மைச் சுமந்து செல்லும் லிங்குசாமி, ஓவியங்களில் நதியாகவே மாறி நம்மை நனைக்கிறார். பார்ப்பதா படிப்பதா என்கிற ஆர்வத்தில் இதயமே இருதலைக்கொள்ளி எறும்பாகிவிடுகிறது. ‘லிங்கூ’ படித்தால் நீங்கள் நனைவீர்கள்... ‘லிங்கூ’ பார்த்தால் நீங்கள் மூழ்குவீர்கள்!\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI486\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748443258974,"sku":"MAVI486","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10057_1.jpg?v=1792044105"},{"product_id":"nenjukkul-neeyadi-arivu-nilaiyam","title":"நெஞ்சுக்குள் நீயடி","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAAN311\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748463706206,"sku":"MAAN311","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/9998_1.jpg?v=1792044259"},{"product_id":"theinthidatha-vennila-arun","title":"தேய்ந்திடாத வெண்ணிலா","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAAN310\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748464394334,"sku":"MAAN310","price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/9997_1.jpg?v=1792044268"},{"product_id":"paleo-diet-kizhaku-pathipagam","title":"பேலியோ டயட்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKI727\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67822861156446,"sku":"MAKI727","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/11283_1.jpg?v=1792615071"}],"url":"https:\/\/www.myangadi.com\/collections\/new-arrivals.oembed","provider":"My Angadi","version":"1.0","type":"link"}