{"title":"Pregnancy","description":null,"products":[{"product_id":"kuzhandai-peru-nalam-publications","title":"குழந்தைப் பேறு","description":"\u003cp\u003eகணவன் - மனைவி இருவரின் சந்தோஷமான வாழ்க்கையின் முதல் படி, அவர்கள் ஒரு குழந்தைக்குப் பெற்றோர் ஆவதுதான். ஆனால், பெரும்பாலான தம்பதிகள், அந்த முதல் படியில் கால் வைக்க முடியாத நிலையில் உள்ளனர். இதற்கு, உடல் மற்றும் மன ரீதியான காரணங்கள் ஏராளம். இந்தப் புத்தகத்தில், ஆண் - பெண் இருவரின் \u003c\/p\u003e\n\n\u003cp\u003e1. இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாடுகள் என்னென்ன?\u003cbr\u003e\n2. ஆண்களுக்கு உள்ள கருவாக்கப் பிரச்னைகள் என்னென்ன?\u003cbr\u003e\n3. பெண்களுக்கு உள்ள கருவாக்கப் பிரச்னைகள் என்னென்ன?\u003cbr\u003e\n4. பிரச்னைகளைத் தெரிந்து, அவற்றைக் குணப்படுத்துவது எப்படி?\u003cbr\u003e\n5. நவீன கருவாக்கச் சிகிச்சை முறைகள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎன்பது உள்ளிட்ட, கருவாக்கத்தில் ஆண்-பெண் இருவருக்கும் உள்ள அனைத்துவிதமான உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகளையும், குறைகளையும் தீர்த்து, ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது எப்படி என்பதை விளக்குகிறது இந்தப் புத்தகம்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM082\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751040614494,"sku":"MANM082","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3158_1.jpg?v=1792056678"},{"product_id":"karpinigalukkana-unavum-unavu-muraigalum-nalam-publications","title":"கர்ப்பிணிகளுக்கான உணவும், உணவும் முறைகளும்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM076\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751041499230,"sku":"MANM076","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3152_1.png?v=1792056692"},{"product_id":"kuzhandhagalukkana-unavugalum-kodukkum-muraigalum-nalam-publications","title":"குழந்தைகளுக்கான உணவுகளும் கொடுக்கும் முறைகளும்","description":"\u003cp\u003eபிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? குழந்தைகளுக்குப் புட்டிப்பால் கொடுக்கலாமா? குழந்தைகளுக்குப் பால் தவிர வேறு எந்தெந்த உணவுகள் ஏற்றவை? ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? உடல் பருமன் உள்ள குழந்தைகளுக்கான உணவு முறைகள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎன, குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவக்கூடிய உணவு முறை பற்றி விரிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம். அதோடு, ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகளுக்கு எத்தகைய உணவுகளைக் கொடுக்கலாம் என்பதை எடுத்துச்சொல்லும் இந்தப் புத்தகம், பெற்றோருக்கு ஒரு நல்ல வழிகாட்டியும்கூட. \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM062\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751043137630,"sku":"MANM062","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3138_1.jpg?v=1792056716"},{"product_id":"pirasava-kaala-paadhukaappu-nalam-publications","title":"பிரசவகால பாதுகாப்பு","description":"\u003cp\u003e\u003cbr\u003e\nகர்ப்பம் தரித்த ஒவ்வொருக்கும், பேறு காலத்தில் குழந்தை எப்படி பிறக்குமோ, வலி எப்படி இருக்குமோ என்ற பயங்கள் அதிகமாக இருக்கும். இந்தப் பயங்களைப் போக்குவதுடன்,எந்த தேதியில் கருத்தரித்தால் எந்த தேதியில் குழந்தை பிறக்கும்? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eகர்ப்பக் காலத்தில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும் நோய்கள் என்னென்ன? அவற்றைத் தீர்ப்பது எப்படி? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eகர்ப்பக் காலத்தில் கவனிக்க வேண்டிய உடல் மாற்றங்கள் என்னென்ன? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎன்பது உள்ளிட்ட ஒரு கர்ப்பிணிக்குத் தேவையான அனைத்துவிதமான தகவல்களையும் தரும் இந்தப் புத்தகம், கர்ப்பக் காலத்தில் எவ்வாறெல்லாம் இருந்தால் சுலபமான குழந்தைப் பேற்றை அடையலாம் என்பதை விளக்குகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM052\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751044120670,"sku":"MANM052","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3128_1.jpg?v=1792056731"},{"product_id":"ellorukkum-kuzhandhai-saathiyam-nalam-publications","title":"எல்லோருக்கும் குழந்தை சாத்தியம்","description":"\u003cp\u003eபெண் மலட்டுத்தன்மைக்கான காரணங்கள் என்னென்ன? அவற்றை எப்படி கண்டறிவது?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகுழந்தையின்மைக்கு ஆண் எவ்வாறு காரணமாகிறான்?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஆண், பெண்ணிடம் உள்ள குறைபாடுகளைமலடு நீக்க மருத்துவம் எப்படி நிவர்த்தி செய்கிறது? செயற்கைக் கருத்தரிப்பு முறையில் எத்தகைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகுழந்தையின்மைப் பிரச்னையை எப்படி அணுகுவது? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eகுழந்தையில்லாத தம்பதிகள் அறிந்துகொள்ள விரும்பும் அனைத்துத் தகவல்களையும் எளிமையாகவும், விரிவாகவும் விளக்குகிறது இந்தப் புத்தகம். மலடு நீக்க மருத்துவத்தின் புதிய தொழில்நுட்பங்கள் பற்றியெல்லாம் மிக நுட்பமாக விவரித்திருக்கும் இந்தப் புத்தகம், குழந்தையின்மையால் அவதிப்படும் தம்பதிகளின் மனத்தில் ‘எங்களுக்கும் குழந்தை பிறக்கும்’ என்கிற புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM051\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751044776030,"sku":"MANM051","price":170.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3127_1.jpg?v=1792056740"},{"product_id":"paththiya-unavugal-nalam-publications","title":"பத்திய உணவுகள்","description":"\u003cp\u003eபத்திய உணவு என்பது என்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநோய்களுக்கான சிகிச்சையில் உணவுக் கட்டுப்பாட்டை டாக்டர்கள் வலியுறுத்துவது ஏன்?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவுமுறை எது?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇதயத்தைப் பாதுகாக்க என்ன சாப்பிடலாம்?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eபத்திய உணவு மூலம் குணமாகக்கூடிய நோய்கள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகர்ப்பிணிகளுக்கான சிறப்பு உணவுத் திட்டம் என்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஒவ்வொரு உடல் பிரச்னைக்கும் ஏற்ற பத்திய உணவு பற்றி விரிவான தகவல்களைப் பரிமாறுகிறது இந்தப் புத்தகம். \u003c\/p\u003e\n\n\u003cp\u003eநூலாசிரியர் அருணா ஷ்யாம், சத்துணவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சென்னை தரமணியில் உள்ள வாலன்டரி ஹெல்த் சர்வீஸஸ் மையத்தில், சத்துணவியல் துறையில் சிறப்பு விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். தொலைக்காட்சிகளில், சமச்சீர் உணவு தொடர்பான நேயர்களின் சந்தேகங்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM036\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751047233630,"sku":"MANM036","price":145.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3112_1.jpg?v=1792056776"},{"product_id":"amma-appa-aganumaa-nalam-publications","title":"அம்மா அப்பா ஆகணுமா","description":"\u003cp\u003eஇயற்கையாகவே எல்லோரும் குழந்தை பெற முடியாதா?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகுழந்தை பெற முடியாதவர்கள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களா?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகர்ப்பமடைய விரும்பும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகுழந்தைப்பேறுக்கான நவீன சிகிச்சைகள் எவை?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஆண், பெண் மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம்?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகுழந்தைப்பேறு இல்லாதவர்களின் மனத்தைக் குடையும் பிரச்னைகள் பலவற்றுக்கு விளக்கமளிக்கிறது இந்தப் புத்தகம்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eமலட்டுத்தன்மையைப் போக்கும் நவீன சிகிச்சைகள் பற்றி அனுசரணையுடன் எளிமையாக எடுத்துச்சொல்லும் நூலாசிரியர்கள், 'எல்லோருக்கும் குழந்தை பிறக்கும்' என்ற ந்ம்பிக்கையை இந்தப் புத்தகத்தின் மூலம் விதைக்கின்றனர்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநூலாசிரியர்கள், டாக்டர் டி. காமராஜ், டாக்டர் கே. எஸ். ஜெயராணி இருவரும் கருவாக்கம் மற்றும் பாலியல் துறையில் மிகுந்த அனுபவம் பெற்றவர்கள். சென்னையில் உள்ள இவர்களது ஆகாஷ் கருவாக்க மையத்தின் மூலம் குழந்தைப்பேறுக்கான சிகிச்சை, ஆலோசனைகளை வழங்குகின்றனர். கருப்பை இல்லாத பெண்ணுக்கு செயற்கை கருப்பையை உருவாக்கி குழந்தை பெறச் செய்து இருவரும் சாதனை புரிந்துள்ளனர்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM034\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751047757918,"sku":"MANM034","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3110_1.jpg?v=1792056785"},{"product_id":"karu-mudhal-kuzhandhai-varai-nalam-publications","title":"கரு முதல் குழந்தை வரை","description":"\u003cp\u003eகருத்தரிப்பதற்கு உங்களைத் தயார் செய்துகொள்வது எப்படி?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகர்ப்பக் காலத்தில் என்னென்ன பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகர்ப்பக் காலத்தில் தாய்க்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகர்ப்பிணிக்கு ஏற்ற உணவு முறை எது?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகர்ப்பக் காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eபிரசவ நேரத்தில் எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகருத்தரிக்க முடியாதவர்களுக்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003e- இவை தவிர, மக்கள் மனத்தில் எழும் எத்தனையோ கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநூலாசிரியர் டாக்டர் ஜெயராணி காமராஜ், மருத்துவப் படிப்பில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக டாக்டர் அனந்தாச்சாரி விருதும், பெண்களுக்கான மருத்துவ மேற்படிப்பில் (டி.ஜி.ஓ.) தங்கப்பதக்ககம் பெற்றவர். கணவர் டாக்டர் காமராஜுடன் இணைந்து குழந்தையின்மை மற்றும் பாலியல்தொடர்பான பிரச்னைகளுக்குச் சிகிச்சையும், ஆலோசனையும் வழங்கிவருகிறார். சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் செக்ஸுவல் மெடிசின் என்ற அமைப்பின் இயக்குநராக உள்ளார். \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM031\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751048249438,"sku":"MANM031","price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3107_1.jpg?v=1792056792"},{"product_id":"suga-prasavam-nalam-publications","title":"சுகப் பிரசவம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM015\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751049986142,"sku":"MANM015","price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3091_1.jpg?v=1792056813"},{"product_id":"pen-kuzhandhai-valarppu-petroargalukku-kaiyedu-narmadha-pathipagam","title":"பெண் குழந்தை வளர்ப்பு பெற்றோர்களுக்கு கையேடு","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA408\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751175848030,"sku":"MANA408","price":70.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"karpavadhigaluku-avasiyamaana-kaiyedu-narmadha-pathipagam","title":"கர்ப்பவதிகளுக்கு அவசியமான கையேடு","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA246\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751217659998,"sku":"MANA246","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1196_1.jpg?v=1792057898"}],"url":"https:\/\/www.myangadi.com\/collections\/pregnancy.oembed","provider":"My Angadi","version":"1.0","type":"link"}