{"title":"Self Improvement","description":null,"products":[{"product_id":"tipsaip-padinga-lifela-jeyinga-black-hole-media","title":"டிப்ஸைப் படிங்க லைஃப்ல ஜெயிங்க","description":"\u003cp\u003eகுழப்பத்தின் இருட்டுகளில் வெளிச்சம் பாய்ச்சுகிறது இந்த நூல். இந்த நூலிலுள்ள கட்டுரைகள் மனதுக்குத் தன்னம்பிக்கையும்,  தெளிவும், சரியான வழிகாட்டுதலும் வழங்குகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாய் இருக்க வேண்டிய நூல்களின் பட்டியலில்  இந்த நூலுக்கும் ஒரு நிச்சய இடம் உண்டு.\u003cbr\u003e\n \u003cbr\u003e\n நமது வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் சின்னச் சின்ன பிரச்சினைகள் கூட\u003cbr\u003e\n பெரும் மன உளைச்ச‌லைக் கொடுக்கும்.  உதாரணமாக தலை வலிக்கும், \u003cbr\u003e\n முதுகு வலிக்கும், தூக்கம் வராது, காரண@ம இல்லாமல் கவலைத் தோன்றும். \u003cbr\u003e\nஇப்படிப்பட்ட சிக்கல்களில் இருந்து வெளி வர மிகச் சுலபமான வழிகளைக் \u003cbr\u003e\nகாட்டுகிறது இந்த நூல்.அது மட்டுமல்ல சில எதிர்பாரா நிகழ்வுகள் வரும்போது \u003cbr\u003e\nதப்பிக்கும் வழி முறைகளையும் முன்னெச்சரிக்கை சமாச்சாரங்களையும் கூட \u003cbr\u003e\nஇந்த நூல் சொல்கிறது. குறிப்பாக திடீரென ஒரு நிலநடுக்கம் வந்தால் என்ன \u003cbr\u003e\nசெய்வீர்கள்? அப்பார்ட்மெண்டில் நடக்கும் பயங்கர நிகழ்வுகளிலிருந்து \u003cbr\u003e\nஉங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வீர்கள், ஏடிஎம் மில் பணம் எடுக்கும்போது \u003cbr\u003e\nஎன்னென்ன கவனிக்க வேண்டும் என்பன போன்ற செய்திகளையும் இந்த நூல் \u003cbr\u003e\nபேசுகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MABH031\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748353310814,"sku":"MABH031","price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10638_1.jpg?v=1792043250"},{"product_id":"santhithathum-sinthithathum-black-hole-media","title":"சந்தித்ததும் சிந்தித்ததும்!","description":"\u003cp\u003eவாசகர்களின் வரவேற்பையும், பாராட்டுதல்களையும் பெற்ற பதிவுகளின் தொகுப்பு. \u003cbr\u003e\nநூலின் உள்ளே...\u003cbr\u003e\n \u003cbr\u003e\nஜவ்வாது மலைவாசிகள்!\u003cbr\u003e\n-மலைப் பயணக் குறுந்தொடர்\u003cbr\u003e\n \u003cbr\u003e\n@காவாவில் சில நாட்கள்!\u003cbr\u003e\n-மாறுபட்ட தகவல்கள் \u003cbr\u003e\n \u003cbr\u003e\nதிருப்பதியின் ‘ஜருகண்டி’ \u003cbr\u003e\nதள்ளலுக்கு முடிவு வராதா?\u003cbr\u003e\n \u003cbr\u003e\nபெண்கள் அணியும் துப்பட்டா \u003cbr\u003e\nகழுத்தை மறைக்கவா?\u003cbr\u003e\n \u003cbr\u003e\nஎங்கே குளத்து மீன்கள்?\u003cbr\u003e\n \u003cbr\u003e\nபாகவதரை வென்றார் \u003cbr\u003e\nஉண்டோ?\u003cbr\u003e\n \u003cbr\u003e\nமீண்டும் வருமா \u003cbr\u003e\nபட்டினத்தார் திரைப்படம்?\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MABH009\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748361502814,"sku":"MABH009","price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10616_1.jpg?v=1792043307"},{"product_id":"mudhal-mukavari-black-hole-media","title":"முதல் முகவரி !","description":"\u003cp\u003eஎந்தப் பின்புலமும் இல்லாமல்,  கனவுகளோடு சென்னைக்குக் கிளம்பிவந்து வெற்றியடைந்த, பலரது முதல் முகவரியைத் தேடி ! \u003cbr\u003e\nமுகவரியைச் சொன்னவர்கள்!\u003cbr\u003e\n \u003cbr\u003e\nஏ.பத்மசிங் ஐசக்- (ஆச்சி மசாலா)\u003cbr\u003e\nஅமீர்(திரைப்பட இயக்குநர்)\u003cbr\u003e\nகவிஞர் அறிவுமதி,\u003cbr\u003e\nசி.கே.ரங்கநாதன்(கெவின்கேர்)\u003cbr\u003e\nஆர். சந்திரமோகன் (ஹட்சன் அக்ரோ )\u003cbr\u003e\nதேவிபாலா (எழுத்தாளர்) \u003cbr\u003e\nவே. கணேசன் (பொன்னுச்சாமி ஹோட்டல்)\u003cbr\u003e\nஜாங்கிட் ஐ.பி.எஸ்\u003cbr\u003e\nச. நடராஜன் (ஜான்சன்ஸ்)\u003cbr\u003e\nபி.சி.ஜெயராமன் (ஸ்ரீ குமரன் ஸ்டோர்ஸ்)\u003cbr\u003e\nகருணாஸ் (நடிகர்)\u003cbr\u003e\nகஸ்தூரிராஜா (திரைப்பட இயக்குநர்)   \u003cbr\u003e\nலிங்குசாமி (திரைப்பட இயக்குநர்)\u003cbr\u003e\nநடிகர் லிவிங்ஸ்டன்,\u003cbr\u003e\nநர்த்தகி நட்ராஜ் (பரத நாட்டியக் கலைஞர்)\u003cbr\u003e\nகவிஞர் பழநிபாரதி,\u003cbr\u003e\nசடையாண்டி மூப்பனார் (போத்தீஸ்)\u003cbr\u003e\nநடிகர் ராஜேஷ்,\u003cbr\u003e\nசமுத்திரக்கனி (திரைப்பட இயக்குநர்)\u003cbr\u003e\nசரவணன் (நடிகர்)\u003cbr\u003e\nசசி (திரைப்பட இயக்குநர்)\u003cbr\u003e\nசசிக்குமார் (திரைப்பட இயக்குநர்)\u003cbr\u003e\nதனபாலன் (தலைப்பாக்கட்டி பிரியாணி)\u003cbr\u003e\nதிருநாவுக்கரசு (வானதி பதிப்பகம்)\u003cbr\u003e\nவியட்நாம் வீடு சுந்தரம் (கதாசிரியர்)\u003cbr\u003e\n \u003cbr\u003e\nமனம் திறந்து, தங்கள்  ஏற்ற இறக்கங்களை,\u003cbr\u003e\nநிறை குறைகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.  சென்னையின் பலமுகங்களைத் தரிசனமாக\u003cbr\u003e\nஉணர்த்துகிறது இவர்களின் வாழ்க்கைச் சித்திரம்.  \u003cbr\u003e\nநூல் குறித்து தினத்தந்தி (05.06.2013)செய்தித்தாளில் வந்த விமர்சனம்:\u003cbr\u003e\nவாழ்வில் சிகரத்தை எட்டிய பலர், முறையாகச் செதுக்கப்பட்ட படிகளில் ஏறி அந்த உயரத்தை எட்டிவிடவில்லை. தங்களுக்கான படிக்கட்டுகளை தாங்களே செதுக்கித்தான் உச்சிக்குப் போயிருக்கிறார்கள். நம்பிக்கையை மட்டுமே துணைக்கு வைத்துக் கொண்டு, புத்திசாலித்தனமான உழைப்பை மட்டுமே தோழனாக்கிக்கொண்டு தங்கள் கனவுகளை நனவாக்கி யிருக்கிறார்கள். எண்ணற்றோருக்கு முன்மாதிரியாகவும் ஆகியிருக்கிறார்கள்.\u003cbr\u003e\nஅப்படி சென்னைக்கு கனவுகளை மட்டும் சுமந்து வந்து, அவற்றை நனவாக்கிக் காட்டியவர்களின் வாக்குமூலத் தொகுப்பு இது. சாதனையாளர்களின் முதல் முகவரி அடிப்படையில் சாதித்த சரித்திரங்கள் விரிகின்றன. ஒவ்வொருவரும் நேரடியாகப் பேசுவது போன்ற உணர்வு, நூலாசிரியரான பத்திரிகையாளர் வெ.நீலகண்டனின் எழுத்து நடைச் சிறப்பு, வாழ்வில் முன்னேறத் துடிப்போருக்கு வேதமாகும், இந்த புத்தகம்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MABH007\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748362649694,"sku":"MABH007","price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10614_1.jpg?v=1792043317"},{"product_id":"vaazhnthu-padikkum-paadangal-black-hole-media-publications","title":"வாழ்ந்து படிக்கும் பாடங்கள்!","description":"\u003cp\u003eவெற்றி, மனநிறைவு, அர்த்தமுள்ள அமைதியான வாழ்க்கை, எந்த சூழ்நிலையிலும் தளராத மனம் ஆகியவற்றைத் தேடுபவர்களுக்கு இந்தப் பாடங்கள் அவசியம் தேவை!\u003c\/p\u003e\n\n\u003cp\u003e\u003cbr\u003e\nஇவை எந்தப் பல்கலைக்கழகமும் \u003cbr\u003e\nசொல்லித் தர முடியாத, வாழ்ந்து \u003cbr\u003e\nபடிக்கும் பாடங்கள். இவற்றைக் \u003cbr\u003e\nகற்றுத் தேர்ந்தால் ஒழிய யாரும் \u003cbr\u003e\nவாழ்க்கைப் பரிட்சையில் தேர்ச்சி \u003cbr\u003e\nபெற முடியாது. இவற்றைக் கற்றுத் \u003cbr\u003e\nதேர்பவனே வெற்றி வாகை \u003cbr\u003e\nசூடுகிறான்; வாழ்வில் நிறைவைக் \u003cbr\u003e\nகாண்கிறான்; கால மணலில் தன் \u003cbr\u003e\nகாலடித் தடத்தை விட்டுச் \u003cbr\u003e\nசெல்கிறான். மற்றவர்கள் புலம்பியும், \u003cbr\u003e\nகுழம்பியும் வாழ்ந்து மடியும் போது \u003cbr\u003e\nஇந்தப் பாடங்களை அறிந்து \u003cbr\u003e\nதெளிந்தவனே வாழ்க்கையை ரசித்து \u003cbr\u003e\nமுழுமையாக வாழ்ந்து \u003cbr\u003e\nமனநிறைவுடன் விடை பெறுகிறான்.\u003cbr\u003e\n \u003cbr\u003e\nவாழ்ந்து படிக்கும் சிறந்த 32 \u003cbr\u003e\nபாடங்களை ஒரு நல்ல ஆசிரியனாக \u003cbr\u003e\nமிக எளிமையாகவும், வலிமையாகவும் \u003cbr\u003e\nஇந்த நூல் உங்களுக்குச் சொல்லித் தரும்!\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MABH006\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748363534430,"sku":"MABH006","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10601_1.jpg?v=1792043326"},{"product_id":"athika-aatralvaintha-manitharkalin-7-pazhakkangal-shymanjul-publishing-house","title":"அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கவழக்கங்கள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e    \u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748371529822,"sku":null,"price":325.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"money-mantras-your-guide-to-financial-success-bestsellers18","title":"Money Mantras -Your Guide To Financial Success","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e    \u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748372086878,"sku":null,"price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10536_1.jpg?v=1792043404"},{"product_id":"like-it-happened-yesterday-penguin-books","title":"Like it Happened Yesterday","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e    \u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748373364830,"sku":null,"price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10535_1.jpg?v=1792043411"},{"product_id":"think-and-grow-rich-vermilion-books","title":"Think and Grow Rich","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e    \u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748373954654,"sku":null,"price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10534_1.jpg?v=1792043418"},{"product_id":"ullolip-payanam-new-century-book-house","title":"உள்ளொளிப் பயணம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e    \u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748383785054,"sku":null,"price":130.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"oodum-nathiyin-oosai-irandaam-paagam-new-century-book-house","title":"ஓடும் நதியின் ஓசை - இரண்டாம் பாகம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e    \u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748385390686,"sku":null,"price":95.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"oodum-nathiyin-oosai-muthal-paagam-new-century-book-house","title":"ஓடும் நதியின் ஓசை - முதல் பாகம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e    \u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748386046046,"sku":null,"price":75.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"ungalal-vella-mudiyum-macmillan-publishers","title":"உங்களால் வெல்ல முடியும்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e    \u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748389748830,"sku":null,"price":299.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"thalaivan-oru-sinthanai-gangai-puthaka-nilaiyam","title":"தலைவன் ஒரு சிந்தனை","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAGP319\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748413112414,"sku":"MAGP319","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10339_1.png?v=1792043866"},{"product_id":"vetri-manobavam-jabbaniya-anugumurai-gangai-puthaka-nilaiyam","title":"வெற்றி மனோபாவம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAGP317\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748413735006,"sku":"MAGP317","price":35.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10337_1.png?v=1792043873"},{"product_id":"vetrikku-muthalpadi-gangai-puthaka-nilaiyam","title":"வெற்றிக்கு முதல்படி","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAGP316\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748414488670,"sku":"MAGP316","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10336_1.png?v=1792043881"},{"product_id":"yettikkup-potti-vanathi-pathippakam","title":"ஏட்டிக்குப் போட்டி","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVA607\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748415111262,"sku":"MAVA607","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10327_1.jpg?v=1792043889"},{"product_id":"the-one-minute-manager-manjul-publishing-house","title":"ஒரு நிமிட மேலாளர்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAMJ025\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748429070430,"sku":"MAMJ025","price":150.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10096_1.jpg?v=1792044008"},{"product_id":"thuninthavanukke-vetri-dare-to-win-manjul-publishing-house","title":"துணிந்தவனுக்கே வெற்றி","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAMJ020\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748430446686,"sku":"MAMJ020","price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10091_1.jpg?v=1792044018"},{"product_id":"dhaayam-unposted-letter-manjul-publishing-house","title":"தாயம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAMJ014\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748432314462,"sku":"MAMJ014","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10085_1.jpg?v=1792044026"},{"product_id":"nermarai-sinthanaiyin-viyaththagu-sakthi-the-power-of-positive-thinking-manjul-publishing-house","title":"நேர்மறை சிந்தனையின் வியத்தகு சக்தி - தி பவர் ஆப் பாசிடிவ் திங்கிங்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAMJ009\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748432969822,"sku":"MAMJ009","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10080_1.jpg?v=1792044034"},{"product_id":"neengalum-oru-ips-athikaari-aagalam-sura-pathippagam","title":"நீங்களும் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி ஆகலாம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MASR001\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748458987614,"sku":"MASR001","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10009_1.jpg?v=1792044221"},{"product_id":"kaalgal-indri-nada-siragugal-indri-para-manam-indri-ninai-kavitha","title":"கால்கள் இன்றி நட, சிறகுகள் இன்றி...","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKA160\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748471701598,"sku":"MAKA160","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/9580_1.png?v=1792044337"},{"product_id":"innoru-vaasal-innoru-vaazhkai-paagam4-kavitha","title":"இன்னொரு வாசல், இன்னொரு வாழ்க்கை (பாகம்4)","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKA117\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748472422494,"sku":"MAKA117","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/9533_1.png?v=1792044346"},{"product_id":"innoru-vaasal-innoru-vaazhkai-paagam3-kavitha","title":"இன்னொரு வாசல், இன்னொரு வாழ்க்கை (பாகம்3)","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKA116\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748473339998,"sku":"MAKA116","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/9532_1.png?v=1792044354"},{"product_id":"thaavo-oru-thangak-kadhavu-kavitha","title":"தாவோ ஒரு தங்கக் கதவு","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKA074\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748476420190,"sku":"MAKA074","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/9489_1.png?v=1792044379"},{"product_id":"arivaith-thedi-thaavo-moondru-nithiyangal-paagam-3-kavitha","title":"அறிவைத் தேடி - தாவோ மூன்று நிதியங்கள் பாகம் 3","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKA003\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748480450654,"sku":"MAKA003","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/9399_1.jpg?v=1792044420"},{"product_id":"putharkalum-moodarkalum-thaavo-moondru-nithiyangal-paagam-2-kavitha","title":"புத்தர்களும் மூடர்களும் - தாவோ மூன்று நிதியங்கள் பாகம் 2","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKA002\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748481499230,"sku":"MAKA002","price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/9398_1.jpg?v=1792044429"},{"product_id":"vetriyin-abaayam-thaavo-moondru-nithiyangal-paagam-1-kavitha","title":"வெற்றியின் அபாயம் - தாவோ மூன்று நிதியங்கள் பாகம் 1","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKA001\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748483104862,"sku":"MAKA001","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/9397_1.jpg?v=1792044438"},{"product_id":"bhagavath-geethai-oru-dharisanam-part-2-kannadasan-pathipagam","title":"பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 2","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKP153\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748621516894,"sku":"MAKP153","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/5754_1.jpg?v=1792045661"},{"product_id":"agni-chiragugal-kannadasan-pathipagam","title":"அக்னிச் சிறகுகள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKP134\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748624203870,"sku":"MAKP134","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/5735_1.jpg?v=1792045686"},{"product_id":"japaniya-nirvaga-muraigalilirundhu-katrukolla-vendiyavai-kannadasan-pathipagam","title":"ஜப்பானிய நிர்வாக முறையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKP003\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748629217374,"sku":"MAKP003","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/5604_1.jpg?v=1792045741"},{"product_id":"manam-tharum-panam-kannadasan-pathipagam","title":"மனம் தரும் பணம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKP002\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748629839966,"sku":"MAKP002","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/5603_1.jpg?v=1792045749"},{"product_id":"eliya-thamizhil-sithar-thathuvam-sixth-sense-publications","title":"எளிய தமிழில் சித்தர் தத்துவம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MASS108\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748630364254,"sku":"MASS108","price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/5594_1.jpg?v=1792045756"},{"product_id":"ner-ner-thema-sixth-sense-publications","title":"நேர் நேர் தேமா","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MASS002\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748655693918,"sku":"MASS002","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/5488_1.jpg?v=1792046018"},{"product_id":"please-dont-buy-this-book-sixth-sense-publications","title":"ப்ளீஸ்! டோன்ட் பை திஸ் புக்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MASS001\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748656185438,"sku":"MASS001","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/5487_1.jpg?v=1792046026"},{"product_id":"vetri-ungal-vilasam-thedi-varum-thirumagal-nilayam","title":"வெற்றி உங்கள் விலாசம் தேடி வரும்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MATN406\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748692459614,"sku":"MATN406","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/5006_1.jpg?v=1792046311"},{"product_id":"vetri-ungal-choise-thirumagal-nilayam","title":"வெற்றி உங்கள் சாய்ஸ்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MATN091\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748743774302,"sku":"MATN091","price":72.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/4691_1.jpg?v=1792046718"},{"product_id":"enge-pogirom-naam-vikatan-publications","title":"எங்கே போகிறோம் நாம்?","description":"\u003cp\u003eஅரசியல், சமூக, பொருளாதார சீர்கேடுகளை, உணர்வற்று ஒதுங்கிக் கிடக்கும் மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் எடுத்துரைக்க நல்ல எழுத்தாளர்களால்தான் முடியும். அந்த வகையில், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் திகழும் தமிழருவி மணியன், அரசியல் வாழ்விலும் தனக்கென தனி அடையாளம் கொண்டவர்; தனி இயக்கம் கொண்டவர். நம் நாட்டில் வளர்ந்துவிட்ட சமூக சீர்கேட்டுக்கு காரணமான அரசியல், கட்சி, கொள்கை, கட்சித்தாவல், சந்தர்ப்பவாதம், வாக்குறுதி, இலவசம், மது, முகஸ்துதி, வன்முறை, லஞ்சம், ஊழல், விவாகரத்து... என பல பொருள்களில் ‘எங்கே போகிறோம் நாம்?’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைகள் இளைஞர்களுக்கு நல்வழி காட்டுகின்றன. ஜூனியர் விகடனில் தொடராக வந்தபோதே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தக் கட்டுரைகள், இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில்! தன்னலம் கருதாமல் நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொள்வோரும், அறிவார்ந்த நிர்வாகத்திறமை மிக்கவர்களும், மாசற்ற தொண்டுள்ளம் கொண்டவர்களும் மட்டுமே அரசியலில் அடியெடுத்து வைத்து, நாட்டுக்கும் மக்களுக்கும் நல்வழி காட்ட முடியும் என்பதை ஆணித்தரமாக விளக்குகிறது இந்த நூல்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI035\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751021314142,"sku":"MAVI035","price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3922_1.jpg?v=1792056470"},{"product_id":"neeyum-naanum-vikatan-publications","title":"நீயும் நானும்","description":"\u003cp\u003eவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நீயா? நானா?' நிகழ்ச்சியில் சூடான விவாதங்களை வாரம்தோறும் நடத்திக் கொண்டிருக்கும் கோபிநாத், ஆனந்த விகடன் இதழில் 'நீயும் நானும்!' என்ற தலைப்பில் தொடர் எழுதத் துவங்கியபோதே இளைஞர்கள் ஆர்வமுடன் வரவேற்றார்கள். 'நம்மை நல்ல திசையில் அழைத்துச் செல்லவும், ஆலோசனை சொல்லவும் நல்ல நண்பர் ஒருவர் இருக்கிறார்' என்ற எண்ணம் பல இளைஞர்களுக்கு ஏற்பட்டு, தங்கள் எனர்ஜி அதிகரிப்பதாக உணர்ந்தார்கள். ஒவ்வொரு கட்டுரையிலும், மிகுந்த அக்கறையோடு, சமூகப் பிரச்னைகளை எடுத்துக்கொண்டு அழகாகவும் ஆழமாகவும் அலசியிருக்கிறார் நூலாசிரியர் கோபிநாத். சில கட்டுரைகள் தன்னம்பிக்கையை விதைக்கின்றன. சில, சீரிய பண்புகளை மனதில் பதிக்கின்றன. சில, போராட்ட குணத்தை வளர்க்கின்றன; வெற்றி அடைய வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்துகின்றன. இருந்தாலும் ஒட்டு மொத்தமாக கட்டுரைகளைப் படிக்கும்போது, இது வெறும் சுயமுன்னேற்றப் புத்தகம் என்று கூறிவிட முடியாத அளவுக்கு சமூக தாக்கம் மேலிட எழுதப்பட்டு இருக்கிறது என்பதை உணரமுடியும்! வாசிப்பதற்குச் சுவையாகவும், புரிந்துகொள்வதற்கு எளிமையாகவும், சிந்திப்பதற்குப் புதிதாகவும் படைக்கப்பட்ட நூல் இது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI033\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751021772894,"sku":"MAVI033","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3920_1.jpg?v=1792056478"},{"product_id":"konjam-amutham-konjam-visham-vikatan-publications","title":"கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்","description":"'எப்போதும் ஆனந்தத்தோடு பணியாற்று; என்றும் அமைதி கிடைக்கும்!' என்பதுதான் சத்குரு ஜக்கி வாசுதேவின் தாரக மந்திரம். அதேநேரத்தில், 'வெற்றியையே நினைத்து உழைத்தால், அது கிடைக்குமா, கிடைக்காதா என்ற சந்தேகத்தில்- படபடப்பு, அச்சம், கவலை, மன உளைச்சல் என்று ஏராள பிசாசுகள் உங்கள் மீது வந்து ஏறிக்கொள்ளும். இலக்கின் மீது ஒரு கண்ணைப் பதித்துக்கொண்டால், மிச்சமிருக்கும் ஒரு கண்ணை வைத்துக்கொண்டு எவ்வளவு தூரம் செயலாற்ற முடியும்? செய்ய வேண்டியதை இரண்டு கண்களையும் பயன்படுத்தி முழுமையாகச் செய்யுங்கள். வெற்றி இலக்கை சுலபமாகத் தொட்டுவிட முடியும்' என்று வழிகாட்டுகிறார் சத்குரு. ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் வாழ்க்கை பற்றியும், தங்களுக்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. அந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைத்தால் தங்கள் வாழ்வு அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறார்கள். அப்படிப்பட்ட அன்பர்களுக்கு 'கொஞ்சம் அமுதம்... கொஞ்சம் விஷம்' நூலில் அற்புதமான விளக்கங்களை அளித்து மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ். அதோடு, 'எனக்குத் தெரியாது' என்று நீங்க.....\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI020\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751022428254,"sku":"MAVI020","price":135.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3907_1.jpg?v=1792056486"},{"product_id":"manase-relax-please-pagam-2-vikatan-publications","title":"மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2)","description":"'அதெப்படி... எங்கள் மனங்களை அரித்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கெல்லாம் சொல்லி வைத்தாற்போல் இவர் பதில் தருகிறார்?' விகடனில் 'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' தொடரை சுவாமி சுகபோதானந்தா துவங்கியதிலிருந்தே வாரந்தோறும் வாசகர்களிடமிருந்து வியப்புடன் எங்களுக்குக் கடிதங்கள் வந்துகொண்டே இருக்கும். 'ஆமாம் சுவாமிஜி... எங்களுக்கும்தான் இது புரியவில்லை! அதெப்படி... இருக்கிற இடத்திலிருந்தே வாசகர்களின் மனங்களைப் படித்துவிட்டு, உங்களால் அத்தியாயங்களை எழுத முடிகிறது?' என்று சுவாமி சுகபோதானந்தாவிடமே நாங்கள் ஒரு முறை கேட்டோம். 'இது மிக‌ச் சுல‌ப‌ம்! அன்றாட‌ம் நேரிலும் தொலைபேசியிலும் த‌பால் மூல‌மும் இ_மெயில் மூல‌மும் எத்த‌னையோ பேர் என்னிட‌ம் தொட‌ர்பு கொள்கிறார்க‌ள். அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் குடும்ப‌த்தில், ப‌ணியிட‌த்தில், ந‌ண்ப‌ர்க‌ளிட‌த்தில் எதிர்கொள்ளும் ச‌ங்க‌ட‌ங்க‌ளை என்னிட‌த்தில் சொல்லி, தீர்வு கேட்கிறார்க‌ள். நானும் சொல்கிறேன்! என்னிட‌த்திலே ப‌த்துப் பேர் வைக்கின்ற‌ சொந்த‌ வாழ்க்கைச் சிக்க‌ல்க‌ள்தான், ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌வ‌ர்க‌ளின் பிர‌ச்னையாக‌ இருக்கிற‌து. அதைத்தான் நான் தொட‌ர்ந்து எழுதுகிறேன்' என்றார்\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI019\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751023280222,"sku":"MAVI019","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3906_1.jpg?v=1792056495"},{"product_id":"ushaar-ullae-paar-kizhaku-pathipagam","title":"உஷார் உள்ளே பார்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKI647\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751025016926,"sku":"MAKI647","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3813_1.jpg?v=1792056518"},{"product_id":"sirandha-nirvagi-aavadhu-eppadi-kizhaku-pathipagam","title":"சிறந்த நிர்வாகி ஆவது எப்படி?","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKI550\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751026884702,"sku":"MAKI550","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3716_1.jpg?v=1792056540"},{"product_id":"sigaram-thedi-kizhaku-pathipagam","title":"சிகரம் தேடி","description":"ஒரு சிறு பெட்டிக் கடையை வைத்து நடத்துவதும் சரி, ஒரு மாபெரும் தொழிற்சாலையைக் கட்டி, பொருள்களை உற்பத்தி செய்வதும் சரி, அடிப்படையில் ஒன்றுதான். இவற்றை உருவாக்கி நடத்துபவர்கள் தொழில்முனைவோர்கள்.  \u003cbr\u003e தொடர்ந்து தொழில் நடத்திவரும் குடும்பத்தில் வருபவர்களுக்கு தம் தொழிலை மேற்கொண்டு எடுத்துச் செல்வது அவ்வளவு பெரிய பிரச்னை இல்லை. ஆனால் முதல்முறையாகத் தொழிலில் இறங்குவோருக்கு, இது முற்றிலும் புதிய உலகம். எங்கிருந்து ஆரம்பிப்பது, எதைச் செய்வது, எதைச் செய்யாமல் இருப்பது என்று ஒன்றும் புரியாமல் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருக்கும். \u003cbr\u003e பேராசிரியர் தில்லை ராஜன், முதல் தலைமுறை தொழில்முனைவோர் பலரிடமும் தான் பேசியதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார். ‘நாணயம் விகடன்’ இதழில் தொடராக வெளிவந்து பெரும் பாராட்டைப் பெற்ற தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். புதிதாகத் தொழில் தொடங்க விரும்பும் வாசகர்கள் பலரும் கேட்டுள்ள கேள்விகளும் அவற்றுக்கு பேராசிரியர் தில்லை ராஜன் தந்துள்ள பதில்களும் இந்தப் புத்தகத்தில் விரவியுள்ளன. முதல் தலைமுறை தொழில்முனைவோராக விரும்பும் அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம் இது.\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKI541\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751028031582,"sku":"MAKI541","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3707_1.jpg?v=1792056557"},{"product_id":"kuzhandhai-valarppu-ariviyal-kizhaku-pathipagam","title":"குழந்தை வளர்ப்பு அறிவியல்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKI324\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751033176158,"sku":"MAKI324","price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3490_1.jpg?v=1792056595"},{"product_id":"alpha-dhyanam-kizhaku-pathipagam","title":"ஆல்ஃபா தியானம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKI057\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751037337694,"sku":"MAKI057","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3223_1.jpg?v=1792056631"},{"product_id":"yetram-tharum-anugumurai-narmadha-pathipagam","title":"ஏற்றம் தரும் அணுகுமுறை","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA704\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751145603166,"sku":"MANA704","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1653_1.jpg?v=1792057182"},{"product_id":"saadhika-udhavum-samayojitha-arivu-narmadha-pathipagam","title":"சாதிக்க உதவும் சமயோஜித அறிவு","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA451\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751171719262,"sku":"MANA451","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1401_1.jpg?v=1792057545"},{"product_id":"pazhaga-therindhu-kollungal-munneralaam-narmadha-pathipagam","title":"பழகத் தெரிந்து கொள்ளுங்கள் முன்னேறலாம் !","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA405\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751188758622,"sku":"MANA405","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1355_1.jpg?v=1792057615"},{"product_id":"nera-nirvagamum-suyamunnetramum-time-management-narmadha-pathipagam","title":"நேர நிர்வாகமும் சுயமுன்னேற்றமும் (டைம் மேனேஜ்மெண்ட்...","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA366\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751192920158,"sku":"MANA366","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1316_1.jpg?v=1792057672"}],"url":"https:\/\/www.myangadi.com\/collections\/self-improvement.oembed","provider":"My Angadi","version":"1.0","type":"link"}