• பரமன் ரகசியம்

உங்களுக்குள் உறைந்திருக்கும், சக்தி வாய்ந்த விசேஷ மானச லிங்கத்தை இந்த நாவல் ஒருவேளை உங்களுக்கு அடையாளம் காட்டக்கூடும்.

சித்தர்கள் ரகசியமாய் பூஜித்து, பாதுகாத்து வந்த விசேஷ மானச லிங்கத்தை ஒரு கும்பல் கடத்திச் செல்கிறது. ஓலைச் சுவடிகள் முதல் விஞ்ஞானக் கருவிகள் வரை பயன்படுத்தி, அச்சிவலிங்க சக்தியை அடைய முற்படுகிறது.

கடத்தப்பட்ட சிவலிங்கத்தைக் கண்டுபிடித்து மீட்கும் பொறுப்பு ஓர் இளம் ஆழ்மனசக்தி ஆராய்ச்சியாளனான ஈஸ்வருக்கு வந்து சேர்கிறது. அவன் அதற்காக பழைய பகையை மறந்து அச்சிவலிங்கம் சம்மந்தப்பட்ட தான் குடும்ப மூத்தவர்களுடன் இணைய நேர்கிறது.

இதைத் தொடர்ந்து அத்தியாத்துக்கு அத்தியாயம் பரபரப்பான, திகிலான நிகழ்வுகள். அமானுஷ்யம், ஆழ்மனசக்தி, ஆன்மிகம், தத்துவம், விஞ்ஞான ஆராய்ச்சிகள்... இவற்றுடன் கண்கள் அக்னியாய் ஜொலிக்கும் அக்னி நேத்ர சித்தர், பக்தி மட்டுமே தெரிந்த வெள்ளந்தி பூசாரி கணபதி, விஞ்ஞான பார்வையிலேயே சிவலிங்கத்தை அணுகும் குருஜி போன்ற கதாபாத்திரங்களும் பின்னிப் பினைகிறார்கள். இத்தனைக்கும் நடுவில் புதிராய் இயங்கும் விசேஷ மானச லிங்கம். 

பிடிபடுமா பரமனின் ரகசியம்?

அறிந்து கொள்ள படியுங்கள் என். கணேசனின் பரம(ன்) ரகசியம்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

பரமன் ரகசியம்

  • Product Code: MABH003
  • Availability: Available (Ships in 4 - 7 Days)
  • Rs570.00


Related Products

சங்கீத மும்மூர்த்திகள்!

சங்கீத மும்மூர்த்திகள்!

இறைவனை மட்டுமல்ல, கேட்பவர் அனைவரையும் பரவசப்படுத்த முடிந்த இந்த மகா புருஷர்களைப் பெயரளவில் மட்டுமல்ல..

Rs75.00

ஆழ்மனதின் அற்புத சக்திகள்!

ஆழ்மனதின் அற்புத சக்திகள்!

“உங்களுக்குள் இருக்கும், நீங்கள் முழுமையாக அறிந்திராத, மகத்தான, மாபெரும் ஆழ்மனசக்தியை நோக்கிப் பயணிக..

Rs250.00

ஜாதகம் பயன்படுத்துவது எப்படி?

ஜாதகம் பயன்படுத்துவது எப்படி?

ஜோதிடம் குறித்து சாதாரண மனிதனைக் குழப்பும் பல்வேறு விஷயங்களை விளக்கும் நடுநிலையான, நேர்மையான, தெளிவா..

Rs90.00

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்!

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்!

பண்டைய எகிப்தின் மெய்ஞான உண்மைகளையும்,  பரம ரகசியங்களையும் இந்த நூல் எளிமையாகவும் சுருக்கமாகவும..

Rs110.00

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்!

வெற்றி, மனநிறைவு, அர்த்தமுள்ள அமைதியான வாழ்க்கை, எந்த சூழ்நிலையிலும் தளராத மனம் ஆகியவற்றைத் தேடுபவர்..

Rs120.00

Tags: Paraman Ragasiyam