கொழுப்பின் வகைகள் என்னென்ன? அவற்றில் எது உடலுக்கு நல்லது? கொலஸ்ட்ரால் என்றால் என்ன? அது நல்லதா? கெட்டதா? கெட்ட கொலஸ்ட்ராலால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? சமையலில் சேர்க்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய எண்ணெய்கள் என்னென்ன? கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகள் என்னென்ன? ...