{"product_id":"nalla-lapam-tharum-naatukozhi-valarppu-black-hole-media","title":"நல்ல லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு!","description":"\u003cp\u003eநாட்டுக் கோழி வளர்ப்பு, கறிக்கோழி வளர்ப்பு, வான்கோழி வளர்ப்பு, \u003cbr\u003e\nகாடை வளர்ப்பு, அலங்காரக் கோழி வளர்ப்பு ஆகியவற்றில் பெரும் இலாபம் சம்பாதிக்க வழிகாட்டுகிறது. \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஅங்கீகரிக்கப்பட்ட நாட்டுக்கோழிகள் \u003cbr\u003e\nயாவை?  சிறந்த முட்டைக் கோழியைத் \u003cbr\u003e\nதேர்வு செய்வது எவ்வாறு? எந்த வகை \u003cbr\u003e\nநாட்டுகோழியில் சுவை அதிகம்? எந்த \u003cbr\u003e\nநாட்டுக்கோழியில் மருத்துவக் குணம் \u003cbr\u003e\nஅமைந்துள்ளது? நாட்டுக்கோழிகளைப் \u003cbr\u003e\nபண்ணை முறையில் வளர்த்து இலாபம் \u003cbr\u003e\nஈட்ட முடியுமா? மருத்துவக் குணம் உள்ள \u003cbr\u003e\nகோழிகள் இந்தியாவில் கிடைக்கின்றனவா? \u003cbr\u003e\n \u003cbr\u003e\nநாட்டுக்கோழியிடும் முட்டைக்கும், \u003cbr\u003e\nவெள்ளை முட்டைக்கும் உள்ள வித்தியாசம்? \u003cbr\u003e\nஅடைக்கு வைக்கும் முட்டைகள் அனைத்தும் \u003cbr\u003e\nஏன் குஞ்சு பொரிப்பதில்லை? \u003cbr\u003e\nநாட்டு முட்டையில் சத்து அதிகமா, \u003cbr\u003e\nவெள்ளை முட்டையில் சத்து அதிகமா? \u003cbr\u003e\nபழுப்பு நிற முட்டைகள் ஏன் அதிக விலையில் \u003cbr\u003e\nவிற்கப்படுகின்றன? \u003cbr\u003e\n \u003cbr\u003e\nகோழிகளுக்கு நோய் வரக் காரணம் என்ன? \u003cbr\u003e\nநோய் வராமல் தடுக்க வழி உண்டா? \u003cbr\u003e\nஅலங்காரக் கோழிகள் என்றால் என்ன? \u003cbr\u003e\nசமச்சீர் கலப்புக்கோழித் தீவனம் என்றால் \u003cbr\u003e\nஎன்ன? கோழிப்பண்ணையில் அதிக \u003cbr\u003e\nசெலவைக் குறைக்க வழி உண்டா? \u003cbr\u003e\nசமச்சீர் கலப்புக்கோழித் தீவனம் நாமே\u003cbr\u003e\nதயாரிக்க முடியுமா? கோழிகள் தோல் \u003cbr\u003e\nமுட்டையிடுவதன் காரணம் என்ன? \u003cbr\u003e\nஎன்பனபோன்ற மேலும் பல \u003cbr\u003e\nவினாக்களுக்கு விடை தருகிறது இந்நூல்!\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MABH017\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748357898334,"sku":"MABH017","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10624_1.jpg?v=1792043278","url":"https:\/\/www.myangadi.com\/products\/nalla-lapam-tharum-naatukozhi-valarppu-black-hole-media","provider":"My Angadi","version":"1.0","type":"link"}