{"product_id":"paava-punniya-kanakkukal-black-hole-media","title":"பாவ புண்ணியக் கணக்குகள்!","description":"\u003cp\u003eமனித வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டியவை புண்ணியங்களும், ஆசீர்வாதங்களும்!\u003cbr\u003e\nசம்பாதிக்ககூடாதவை சாபமும், பாவமும்!\u003c\/p\u003e\n\n\u003cp\u003eமுடவனை மூர்க்கன் அடித்தால், மூர்க்கனை முனி அடிக்கும்.\u003cbr\u003e\nபலரது பாவத்தையும், சாபத்தையும் பெறுகிறவர்கள் வெளியில்\u003cbr\u003e\nதெரியாமல் பூமியில் இருந்து அடித்துத் தூக்கி எறியப்படுகிறார்கள்.\u003cbr\u003e\n \u003cbr\u003e\nநூலின் உள்ளே...\u003cbr\u003e\nகண் திருஷ்டி, மாந்திரீகம் யாரைப் பாதிக்கும்?\u003cbr\u003e\nகூலி,வேலி, தாலி, மனிதன்\u003cbr\u003e\nசிக்கிக்கொள்ளும் பிரச்னைகள்!\u003cbr\u003e\nஉச்சிக்குழி ரகசியம்!\u003cbr\u003e\nஞானத்திற்கு வழிகாட்டும் வேளாண்மை!\u003cbr\u003e\nவாழும் கடவுள் யார்?\u003cbr\u003e\nஆன்ம இரகசியம்!-தண்டனை உடலுக்கா, ஆன்மாவுக்கா?\u003cbr\u003e\nபணம் பணம் என்று ஓடுகிறார்கள்! கடைசியில்...\u003cbr\u003e\nகடந்த ஜென்மம், மறுபிறப்பு!\u003cbr\u003e\nஉணவில் அசைவம் சேர்க்கலாமா? ஆன்மா,உயிர் வேறுபாடு?\u003cbr\u003e\nஎரிப்பதா? புதைப்பதா?\u003cbr\u003e\nமேலும் பல தலைப்புகளுக்கு ஞான விடை தருகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MABH015\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748359667806,"sku":"MABH015","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10622_1.jpg?v=1792043287","url":"https:\/\/www.myangadi.com\/products\/paava-punniya-kanakkukal-black-hole-media","provider":"My Angadi","version":"1.0","type":"link"}