Menu
Your Cart
support@myangadi.com | +91 9597999274 |   - 9597999274 (WhatsApp) | We deliver Worldwide... | For Customized Orders Please call us!

தமிழகத்தின் மரபுக் கலைகள் (களப்பணியும் ஆவணமும் கைகோர்க்கும் பதிவுகள்)

தமிழகத்தின் மரபுக் கலைகள் (களப்பணியும் ஆவணமும் கைகோர்க்கும் பதிவுகள்)
தமிழகத்தின் மரபுக் கலைகள் (களப்பணியும் ஆவணமும் கைகோர்க்கும் பதிவுகள்)
Rs160.00
  • Stock: Available (Ships in 4 - 7 Days)
  • Model: MABH026

நவீன வாழ்க்கையில் நம்பிக்கையின்மை என்பது ஒரு அம்சமாகவே ஆகிவிட்டது.


ஆனால் இங்கே ஒரு மாட்டினை நம்பிப் பெருமாள்! அவரை நம்பி ஒரு மாடு! வீதிகளை நம்பி ஒரு வேடம்! காலத்தை நம்பி ஒரு கலை! சரியாகச் சொன்னால் பூம்பூம் மாடு ஒரு கலை அல்ல... தொழிலும் அல்ல ! யாசகமும் அல்ல! பின் என்னவாம்? இவை மூன்றின் ஒன்றிணைப்பு! இரண்டு உயிர்களை முன்னிறுத்திப் பல உயிர்களின் பசியாறல்! வாழ்தல்! (கால்நடையோடு நகரும் காலம் கட்டுரையில் இருந்து...)
தமிழகத்தில் இத்தனை கைவினைக் கலைகள், நிகழ்த்து கலைகளா என வியக்கவைக்கும் வகையில்,அந்தந்தக் கலைஞர்களைச் சந்தித்து விரிவாகப் பதிவு செய்யப் பட்ட அரிய நூல்.

Write a review

Note: HTML is not translated!
Bad Good

For International Shipping Charges and Procedures Please check this link,

https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274

Customization - We do take customized order for Tanjore Paintings - Call us @ 9597999274 for Discussion.