
ஆழ்மனதின் அற்புத சக்திகள்!
Rs250.00
- Stock: Available (Ships in 4 - 7 Days)
- Model: MABH001
“உங்களுக்குள் இருக்கும், நீங்கள் முழுமையாக அறிந்திராத, மகத்தான, மாபெரும் ஆழ்மனசக்தியை நோக்கிப் பயணிக்க அழைப்பு விடுக்கிறேன்.”
- என். கணேசன்
நூலின் உள்ளே...
விபத்துகளை முன்கூட்டியே
அறிந்த ஆழ்மனசக்தி!
ஆகாய ஆவணங்கள்!
எண்ணப் புகைப்படங்கள்!
உடலின் மீது ஆழ்மனதின் தாக்கம்!
தொடாமலே பொருட்களை நகர்த்துதல்!
ஆவிகளுடன் தொடர்பு!
நோய்களைத் தீர்க்கும்
ஆழ்மனசக்தி!
போன்ற விறுவிறு, வியப்புமிகு
கட்டுரைகளுடன் ஆழ்மனசக்தி
குறித்து உலகெங்கும் நடந்து வரும்
ஆராய்ச்சிகள், ஆழ்மனசக்தி
நிலை அடைய உதவும்
தியானங்கள், பயிற்சிகள்
ஆகியவற்றை விளக்கும் அரிய நூல்.
For International Shipping Charges and Procedures Please check this link,
https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274