
Herbal Bath Powder / Nalangu Maavu - 250 gm
Rs150.00
- Stock: In Stock
- Model: MYFS011
நலங்கு மாவு / HERBAL BATH POWDER
பொன் நிற மேனி தரும் இயற்கை குளியல் பவுடர். நம் முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கையான குளியல் பவுடர்.
- உடல் குளிர்ச்சியை தரும்.
- முகப்பருக்கள் மறைந்து விடும், தொடர்ந்து பயன்படுத்த மீண்டும் வராமல் தடுக்கும்.
- சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும்.
- இளமையான தோற்றத்தை தரும்
- வியர்வை துர்நாற்றத்தை தடுக்கும்
- தோலில் ஏற்படும் நோய்கள் வராமல் காக்கும்.
- அனைத்து வயதினரும் பயன்படுத்தலாம்.
மூலப்பொருட்கள்:
கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, கோரக்கிழங்கு, சந்தன பவுடர், ஆவாரம் பூ, கார்போக அரிசி, வெட்டிவேர், மகிழம் பூ, வசம்பு, ஜாதிக்காய், செம்பருத்தி, ரோஜா இதழ், பாசிப்பயிறு, அதி மதுரம், முல்தானி மட்டி, மரிக்கொழுந்து, ஆரஞ்சு தோல், நெல்லிக்காய், வேப்பிலை, பச்சை பயிறு,வில்வகாய்.
மேற்ச௳றிய மூலப்பொருட்கள் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது..
நலங்கு மாவு பயன்படுத்தும் முறை
- தேவையான அளவு நலங்கு மாவை எடுத்து தண்ணீரில் அல்லது பன்னீரில் கலந்து சிறிது நேரம் கழித்து பயன்படுத்தவும்.
- ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் பயன்படுத்தலாம்.
- குழந்தைகளுக்கு உடலில் பாதாம் ஆயில் அல்லது ஆலிவ் ஆயில் தடவிய பின் பயன்படுத்தவும்.
- நலங்கு மாவு உடலில் தேய்த்த பின் 3 அல்லது 5 நிமிடங்கள் கழித்து குளிக்கவும்.
For International Shipping Charges and Procedures Please check this link,
https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274