படிப்பிலும், பண்பிலும் குழந்தைகளை வளர்ப்பது ஒரு
மிகப்பெரிய சவால். அந்தச் சவாலை திறமையாகச் சமாளித்து
சிறந்த பெற்றோராய் நிலைபெற இந்த நூல் வழிகாட்டுகிறது.
உங்க குழந்தை படிப்பில் ஆர்வம் இல்லாமல்
இருக்கிறதா? வாசிப்பில் விருப்பம்
காட்டுவதில்லையா? எழுதத் தடுமாறுகிறதா?
கவலைப்பட..
குங்குமம் வார இதழில் இலட்சக்கணக்கான வாசகர்களால் விரும்பி வாசிக்கப்பட்ட ’இனிக்குது கணக்கு’ தொடரின் நூல் வடிவம்.
கணித ரகசியங்கள் எளிதாய் வெளியிடப்படுகிறது!
பல கடினமான கணக்குகளையும் நொடியில் விடை சொல்ல வைக்கும் ஆற்றலை ஏற்படுத்தும் நூல். நூல் குறித்து குங்குமம்(24.09.201..
வேம்பாகக் கசக்கும் கணிதப் பாடத்தில் உள்ள ஆர்வத்தையும், விருப்பத்தையும் தூண்டுவதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.
படிக்கும் காலத்தில் கணிதத்தில் கூடுதல் மதிப்பெண்கள் பெறுவதற்கு மட்டுமின்றி, வருங்காலத்தில் எழுதவுள்ள போட்டித் தேர்வுகளில் கணிதம் தொடர்பான கேள்விகளுக்கு எளிதில் விடை கண்டுபிடிக்கவும் உதவு..
Customization - We do take customized order for Tanjore Paintings, Mural Paintings and Wooden Statues - For Details - Call us / Whatsapp us @ +91-9597999274