- Stock: In Stock
- Model: MYJO20ASW
Nakshatra Symbol Pendant for person who born in Pooradam Nakshatram.
Speciality of Nakshatra Symbol Pendant
In Hindu Temples most of the Utsava Murthy idols will be in Panchalogam, which is made up of traditional five metal alloys of sacred significance. Panchalogam is a composition of five metals gold, silver, copper, lead or zinc and iron. This Panchaloga metals have very close sacred connection with Panchamahabhutas Earth, Water, Fire, Air and Space (Akash). Because of this sacred significant the Utsava Murthy taken out for processions after transferring the divine grace from Garbagraha statues. We had designed this Significant Nakshatra Pendant Pendant with the Sacred Panchalogam. When we are wearing this Pendant the Janma Nakshatras energy will be transferred to us through this Panchabhootam. We can use this Panchalogam Pendant with Gold, Silver Chains or in a Thread of Red or Black. We can also keep this Pendant with us in any form.
நட்சத்திர ஐம்பொன் பென்டன்ட் சிறப்பம்சம்
கோவில்களில் இருக்கும் உற்சவ மூர்த்தி சிலைகள் பெரும்பாலும் பஞ்சலோகம் என்ற ஐம்பொன் கூட்டு கலவையால் செய்யப்படுகின்றன. பஞ்சலோக கலவை என்பது செம்பு இரும்பு வெள்ளி ஈயம் தங்கம் என்ற ஐந்து உலோக கலைவையால் செய்யப்படும் கூட்டு உலோகம் ஆகும். இந்த பஞ்சலோக கலவைக்கும் நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதனால் தான் கோவில்களில் மூலஸ்தானத்தில் உள்ள கல்லால் ஆன தெய்வ சிலையின் ஆற்றலை ஐம்பொன்னால் செய்த உற்சவ சிலைகள் மூலம் வெளியே கொண்டு வந்து திருவிழாக்காலங்களில் ஊரில் உள்ள மக்களுக்கு அதை பகிர்ந்து கொடுத்தார்கள். இத்தகைய தெய்வீக அருளை ஈர்க்கும் ஐம்பொன் உலோகத்தில் நமது நட்சத்திர பெண்டன்ட் ஐ நாம் அணிந்து கொள்வதால் நமக்கும் பஞ்ச பூதங்களில் வழியாக நமது நட்சத்திர ஆற்றல் எளிதில் கிடைக்கும். இந்த ஐம்பொன் பென்டன்டை நாம் கழுத்தில் தங்கம் வெள்ளி செயின்களில் அணிந்து கொள்ளலாம் சிவப்பு கயிற்றிலும் கட்டி அணிந்து கொள்ளலாம் அல்லது நமது வாகனத்தின் கீ செயினிலும் கோர்த்து பயன்படுத்தலாம்.
For International Shipping Charges and Procedures Please check this link,
https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274