
- Stock: In Stock
- Model: MABH015
மனித வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டியவை புண்ணியங்களும், ஆசீர்வாதங்களும்!
சம்பாதிக்ககூடாதவை சாபமும், பாவமும்!
முடவனை மூர்க்கன் அடித்தால், மூர்க்கனை முனி அடிக்கும்.
பலரது பாவத்தையும், சாபத்தையும் பெறுகிறவர்கள் வெளியில்
தெரியாமல் பூமியில் இருந்து அடித்துத் தூக்கி எறியப்படுகிறார்கள்.
நூலின் உள்ளே...
கண் திருஷ்டி, மாந்திரீகம் யாரைப் பாதிக்கும்?
கூலி,வேலி, தாலி, மனிதன்
சிக்கிக்கொள்ளும் பிரச்னைகள்!
உச்சிக்குழி ரகசியம்!
ஞானத்திற்கு வழிகாட்டும் வேளாண்மை!
வாழும் கடவுள் யார்?
ஆன்ம இரகசியம்!-தண்டனை உடலுக்கா, ஆன்மாவுக்கா?
பணம் பணம் என்று ஓடுகிறார்கள்! கடைசியில்...
கடந்த ஜென்மம், மறுபிறப்பு!
உணவில் அசைவம் சேர்க்கலாமா? ஆன்மா,உயிர் வேறுபாடு?
எரிப்பதா? புதைப்பதா?
மேலும் பல தலைப்புகளுக்கு ஞான விடை தருகிறது.
For International Shipping Charges and Procedures Please check this link,
https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274