- Stock: In Stock
- Model: MABH006
வெற்றி, மனநிறைவு, அர்த்தமுள்ள அமைதியான வாழ்க்கை, எந்த சூழ்நிலையிலும் தளராத மனம் ஆகியவற்றைத் தேடுபவர்களுக்கு இந்தப் பாடங்கள் அவசியம் தேவை!
இவை எந்தப் பல்கலைக்கழகமும்
சொல்லித் தர முடியாத, வாழ்ந்து
படிக்கும் பாடங்கள். இவற்றைக்
கற்றுத் தேர்ந்தால் ஒழிய யாரும்
வாழ்க்கைப் பரிட்சையில் தேர்ச்சி
பெற முடியாது. இவற்றைக் கற்றுத்
தேர்பவனே வெற்றி வாகை
சூடுகிறான்; வாழ்வில் நிறைவைக்
காண்கிறான்; கால மணலில் தன்
காலடித் தடத்தை விட்டுச்
செல்கிறான். மற்றவர்கள் புலம்பியும்,
குழம்பியும் வாழ்ந்து மடியும் போது
இந்தப் பாடங்களை அறிந்து
தெளிந்தவனே வாழ்க்கையை ரசித்து
முழுமையாக வாழ்ந்து
மனநிறைவுடன் விடை பெறுகிறான்.
வாழ்ந்து படிக்கும் சிறந்த 32
பாடங்களை ஒரு நல்ல ஆசிரியனாக
மிக எளிமையாகவும், வலிமையாகவும்
இந்த நூல் உங்களுக்குச் சொல்லித் தரும்!
For International Shipping Charges and Procedures Please check this link,
https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274