
ராஜ திலகம்
Rs350.00
- Stock: Instock (Ships Immediately)
- Model: MAVA015
ராஜ திலகம் என்ற இந்த நூல் காஞ்சி கைலாச நாதர் கோவில், மாமல்லபுரத்துக் கடற்கரை அரங்கன் கோவில் இவ்விரண்டின் நிர்மாணத்தை பற்றியது அவற்றில் பொதிந்து கிடக்கும் சிற்பச் செல்வத்தைப் பற்றியது அவற்றை நீர்மாணித்த ராஜசிம்ம பல்லவன் என்ற் ராஜ சிற்பியை பற்ரியது, அவனது ராணிகளான ரங்கபதாகாதேவியையும், மைவிழிச் செல்வியையும் பற்றியது.
For International Shipping Charges and Procedures Please check this link,
https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274
Tags:
Raja Thilagam