கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்
Rs135.00
- Stock: Instock (Ships Immediately)
- Model: MAVI020
'எப்போதும் ஆனந்தத்தோடு பணியாற்று; என்றும் அமைதி கிடைக்கும்!' என்பதுதான் சத்குரு ஜக்கி வாசுதேவின் தாரக மந்திரம். அதேநேரத்தில், 'வெற்றியையே நினைத்து உழைத்தால், அது கிடைக்குமா, கிடைக்காதா என்ற சந்தேகத்தில்- படபடப்பு, அச்சம், கவலை, மன உளைச்சல் என்று ஏராள பிசாசுகள் உங்கள் மீது வந்து ஏறிக்கொள்ளும். இலக்கின் மீது ஒரு கண்ணைப் பதித்துக்கொண்டால், மிச்சமிருக்கும் ஒரு கண்ணை வைத்துக்கொண்டு எவ்வளவு தூரம் செயலாற்ற முடியும்? செய்ய வேண்டியதை இரண்டு கண்களையும் பயன்படுத்தி முழுமையாகச் செய்யுங்கள். வெற்றி இலக்கை சுலபமாகத் தொட்டுவிட முடியும்' என்று வழிகாட்டுகிறார் சத்குரு. ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் வாழ்க்கை பற்றியும், தங்களுக்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. அந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைத்தால் தங்கள் வாழ்வு அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறார்கள். அப்படிப்பட்ட அன்பர்களுக்கு 'கொஞ்சம் அமுதம்... கொஞ்சம் விஷம்' நூலில் அற்புதமான விளக்கங்களை அளித்து மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ். அதோடு, 'எனக்குத் தெரியாது' என்று நீங்க.....
For International Shipping Charges and Procedures Please check this link,
https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274